2019-09-01 14:21:32
இலங்கை இராணுவத்தில் 23 ஆவது இராணுவ தளபதியாக நியமிக்கப்பட்ட லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களுக்கு அவரது படையணியான கஜபா படையணி தலைமையகத்தில் இம் மாதம் (31) ஆம் திகதி இராணுவ சம்பிரதாய முறைப்படி அணிவகுப்பு மரியாதைகள் வழங்கி வைக்கப்பட்டன.
2019-08-30 19:31:31
தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் பாதுகாப்பு முன்னேற்றங்கள் குறித்து இலங்கை இராணுவத்தின் இந்த ஆண்டிற்கான 'சமகால பாதுகாப்பு சூழ்நிலையில் இராணுவ தனிச்சிறப்பு நிலையை விருத்திசெய்தல் ' எனும் தொனிப்பொருளில் பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகர்த்த மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற 9 வது 'கொழும்பு பாதுகாப்பு கருத்தரங்கு - 2019,
2019-08-29 10:57:06
இலங்கை இராணுவத்தின் உலகளாவிய பாதுகாப்பு கருத்தரங்கு - 2019 ' இன்று காலை (29) ஆம் திகதி பண்டாரநாயக சர்வதேச ஞாபகார்த்த மண்டபத்தில் தொடர்ச்சியாக 9 வது தடவையாக ‘இராணுவ சிறப்பை வளர்ப்பதில் தற்கால பாதுகாப்பு நிலப்பரப்பு’. எனும் தொனிப் பொருளின் கீழ் ஆரம்பமானது.
2019-08-27 12:55:54
கடந்த திங்கட்கிழமை 26 ஆம் திகதி காலை இராணுவ தலைமையகத்தில் உள்ள இராணுவ தளபதி செயலகத்தில் உறையாற்றிய புதிய இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா இராணுவத்தினது நவீனமயமாக்கல் தேசிய பாதுகாப்பு தேசிய அபிவிருத்தி நல்லிணக்க செயற்பாடுகள்....
2019-08-26 20:32:08
கொழும்பு பண்டாரநாயக சர்வதேச ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 29 – 30ஆம் திகதிகளில் 9ஆவது முறையாக இடம்பெறவிருக்கும் பாதுகாப்பு கருத்தரங்கிற்காக உலக புகழ்; பெற்ற பாதுகாப்பு பங்குதாரிகள்....
2019-08-24 11:56:34
நாட்டிற்காக அவயங்களை இழந்து விஷேட தேவையுடைய இராணுவ வீரர்கள் தங்கியிருந்து வைத்திய வசதிகளை மேற்கொள்ளும் நலன்புரி நிலையமான மிஹிந்து செத்மெதுரவிற்கு இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் இம்மாதம் (23) ஆம் திகதி உத்தியோகபூர்வமான விஜயத்தை மேற்கொண்டார்.
2019-08-21 10:21:22
இலங்கை இராணுவத்தில் புதிதாக நியமிக்கப்பட்ட 23 ஆவது இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா டப்ளியூடப்ளியூவி ஆர்டப்ளியூபி ஆர்எஸ்பி வீஎஸ்வீ யூஎஸ்பி என்டீசி பிஎஸ்சி அவர்களுக்கு ஆகஸ்ட் மாதம் 21 ஆம் திகதி சிகப்பு கம்பளங்கள் விரித்து இராணுவ சம்பிரதாய மரியாதைகளின் பின்பு தனது புதிய பதவியை பதவியேற்றார்.
2019-08-20 12:29:56
முன்னாள் இராணுவ தளபதியான ஜெனரல் மகேஷ் சேனாநாயக அவர்கள் தனது இராணுவ சேவையிலிருந்து விடைபெற்று செல்லும் இச்சமயத்தில் இன்று காலை (20) ஆம் திகதி இலங்கை இராணுவத்தின் 23 ஆவது புதிய இராணுவ தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களிற்கு இராணுவ தளபதிக்கான உத்தியோகபூர்வ கோலை அவரது பணிமனையில் வைத்து வழங்கி வைத்தார்.
2019-08-19 13:28:54
முப்படைகளின் தளபதியும் அதிமேதகு மதிப்பிற்குறிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களால் மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா டபிள்யூடபிள்யூவி ஆர்டபிள்யூபி ஆர்எஸ்பி விஎஸ்வி யூஎஸ்பி என்டிசி பிஎஸ்சி அவர்கள் இலங்கை இராணுவத்தின் லெப்டினன்ட் ஜெனரலாக பதவி நிலைக்கு உயர்தப்பட்டு 23ஆவது இராணுவத் தளபதியாக 18ஆம் திகதி ஆகஸ்ட் மாதம் 2019ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டார்.
2019-08-17 07:55:42
இலங்கை இராணுவ விசேட படையணிக்கு ஜனாதிபதி ரண பரஷூவ (ஹட்செட்) மற்றும் படையணி ரண பரஷூவ விருது வழங்கும் நிகழ்வானது முதல் தடவையாக நவுல பிரதேசத்தில் அமைந்துள்ள இலங்கை இராணுவ விசேட படையணி தலைமையகத்தில் முப்படைகளின் தளபதியான அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன அவர்களின் தலைமையில் கடந்த (16) ஆம் திகதி காலை இடம் பெற்றது.