2020-04-28 19:52:50
ராஜகிரியவில் உள்ள கோவிட் -19 எதிர்பாரா பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தில் வழக்கமான ஊடக சந்திப்பு இன்று மதியம் (28) கோவிட் -19 எதிர்பாரா பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவரும், பாதுகாப்பு தலைமை பிரதானியும், இராணுவத் தளபதியுமான லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா, மற்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க ஆகியோரின் தலைமையில் இடம்பெற்றது.
2020-04-27 19:57:30
ராஜகிரியவில் உள்ள கோவிட் -19 எதிர்பாரா பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தில் வழக்கமான ஊடக சந்திப்பு இன்று மதியம் (27) சுகாதார அமைச்சர் திருமதி பவித்ரா வன்னிஆராச்சி, கோவிட் -19 எதிர்பாரா பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவரும், பாதுகாப்பு தலைமை பிரதானியும், இராணுவத் தளபதியுமான லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா, பிரதி பொலிஸ்மா அதிபர் சட்டத்தரணி அஜித் ரோஹன, மற்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க ஆகியோரின் தலைமையில் இடம்பெற்றது.
2020-04-26 22:36:32
ராஜகிரியவில் உள்ள கோவிட் -19 எதிர்பாரா பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தில் வழக்கமான ஊடக சந்திப்பு இன்று மதியம் (26) கோவிட் -19 எதிர்பாரா பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவரும், பாதுகாப்பு தலைமை பிரதானியும், இராணுவத் தளபதியுமான லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா, பிரதி பொலிஸ்மா அதிபர் சட்டத்தரணி அஜித் ரோஹன ஆகியோரின் தலைமையில் இடம்பெற்றது.
2020-04-26 01:21:15
இராஜகிரியிலுள்ள கோவிட் – 19 தடுப்பு செயல்பாட்டு மையத்தின் (25) ஆம் திகதி இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது கோவிட் தலைவரும் பாதுகாப்பு தலைமை பிரதானியும், இராணுவ தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அனில் ஜாசிங்க, வழக்கறிஞ்சரும், பிரதி பொலிஸ் மாஅதிபருமான அஜித் ரோஹன போன்றோர் இணைந்து கொண்டனர்.
2020-04-24 14:08:27
இராஜகிரியவிலுள்ள கோவிட்-19 தடுப்பு செயல்பாட்டு மையத்தில் (23) ஆம் திகதி இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா மற்றும் வழக்கறிஞ்சரும், பிரதி பொலிஸ் மாஅதிபருமான அஜித் ரோஹன அவர்கள் இணைந்து கொண்டனர்.
2020-04-21 22:18:24
இன்று பிற்பகல் (21) ஆம் திகதி கோவிட் – 19 பரவலை தடுக்கும் தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவரும், பாதுகாப்பு தலைமை பிரதானி மற்றும் இராணுவ தளபதியுமான லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களது தலைமையில் இலங்கையிலுள்ள தூதரகங்களிலுள்ள ஒன்பது வெளிநாட்டு பாதுகாப்பு ஆலோச பிரதிநிதிகளுக்கு இலங்கையில் தற்போதைய கொரோனா தொற்று நோய் தொடர்பான தற்போதைய நிலைமைகள் குறித்து விளக்கங்களை தெரிவித்தார்.
2020-04-19 23:11:08
கோவிட்-19 எதிர்பாரா பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவர் லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களின் காணொளி பதிவானது இன்று 19 ஆம் திகதி மாலை ஊடகங்களுக்கு வெளியிடப்பட்டுள்ளது. அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது
2020-04-18 12:39:06
புத்தாண்டுக்குப் பின்னர் கோவிட் -19 எதிர்பாரா பரவலை தடுக்கும் தேசிய செயல்பாட்டு மையத்தின் 1 ஆவது குழு கூட்டம் இன்று 17 ஆம் திகதி ராஜகிரியவில் அமைந்துள்ள நொப்கோ மையத்தில் இடம்பெற்றது. இந்த கூட்டமானது, கௌரவ சுகாதார அமைச்சர் திருமதி பவித்ரா....
2020-04-13 08:14:02
பாதுகாப்பு தலைமை பிரதானியும் இராணுவத் தளபதியுமான லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் தனது புத்தாண்டு செய்தியில், கோவிட்-19 வைரசிற்கு எதிராக பங்காற்றும் படையினர்களுக்கு பாராட்டினை தெரிவிப்பதோடு, இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றார். அவருடைய புத்தாண்டு செய்தியின் முழு விபரம் பின்வருமாறு.
2020-04-12 00:28:17
கோவிட்-19 எதிர்பரா பரவலை தடுப்பதற்கான செயல்பட்டிற்கு தலைமைவகிக்கும் பாதுகாப்புத் தலைமை பிரதானியும் இராணுவத் தளபதியுமான லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் சுகாதாரத் துறை வல்லுநர்கள் மற்றும் அதிகாரிகளுடன் சனிக்கிழமை.....