2020-12-12 11:32:18
வெள்ளிக்கிழமை (14) மாலை தாமரைத் தடாக மஹிந்த ராஜபக்ஷ கலையரங்கில் இடம்பெற்ற பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பதவிதாரிகள் கல்லூரியின் பாடநெறி 14 இன் பட்டமளிப்பு விழாவின் பிரதம அதிதியாக பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பதவிதாரிகள் கல்லூரியின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் பிரபாத் தெமடன்பிட்டிய மற்றும் முகாமைத்துவ பேரவை...
2020-12-08 22:46:39
இலங்கையிலுள்ள முப்படையினர்களுக்கான சர்வதேச கல்வி கற்றல் நிலையமான சபுகஸ்கந்தையிலுள்ள பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பதவி நிலை கல்லூரியில் பாதுகாப்புப் பதவி நிலை பிரதானியும் இராணுவத் தளபதியுமான லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா....
2020-12-07 14:29:41
காயமடைந்த போர்வீரர்களுக்கான செயற்கை கால்கள் நன்கொடை அளித்தல், லொத்தர் வெற்றியாளர்களுக்கான பரிசு விநியோகம் மற்றும் அதிநவீன புதிய விடுமுறை இல்லத்தை திறந்து வைத்தல் உள்ளிட்ட பல நலன்புரித்திட்டங்களானது கெமுனு ஹேவா படையணித் தலைமையகத்தால் பாதுகாப்புப் பதவி நிலை பிரதானியும் இராணுவத் தளபதியும், கொவிட் -19.....
2020-12-02 21:43:07
இன்று (2) மாலை கிழக்கு கடற்கரை வழியாக வீசும் 'புரேவி' சூறாவளி வன்னி பிராந்தியத்தினை கடந்து சென்று பாதகமான சூழ்நிலையினை புல்மோட்டை, கோகிலாய், வவுனியா மற்றும் மன்னார் பகுதிகளில் ஏற்படுத்தக்கூடும் என்பதனால், பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும், இராணுவத் தளபதியுமான லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்கள் இன்று (2) அதிகாலை வவுனியாவில்...
2020-11-29 00:05:58
கொழும்பு ஹோட்டல் தாஜ் சமுத்ராவில் சனிக்கிழமை (28) நடைபெற்ற 'கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பு' குறித்த 4 ஆவது தேசிய பாதுகாப்பு ஆலோசகர் முத்தரப்பு மட்டக் கூட்டமானது, இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் திரு அஜித் டோவால், மாலைதீவு பாதுகாப்பு அமைச்சர் திருமதி மரியா திதி பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமால் குணரத்ன ஆகியோரின் பங்கேற்புடன் நடைபெற்றது. இன்று பிற்பகல் இடம்பெற்ற குறித்த அமர்வில் இந்திய...
2020-11-22 21:32:07
இலங்கை இராணுவ அனர்த்த மீட்பு பயிற்சி மையத்தில் (SLACDRT) 40 நாட்கள் இல -7 அடிப்படை அனர்த்த மீட்பு பாடநெறியினை நிறைவு செய்தவர்களினால் இன்று (22) காலை கொத்மலை நீர்த்தேக்கப் பகுதியில் விரிவான செயல் விளக்க காட்சியானது அளிக்கப்பட்டது. இதற்கு வலு சேர்க்கும் வகையில் பாதுகாப்பு பிரதானியும் இராணுவ தளபதியும், கொவிட் -19 பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவருமான லெப்டினன்...
2020-11-20 16:13:54
புற நகர்ப்புறங்களை பசுமையாக்கல் மற்றும் இராணுவ தலைமையகப் பகுதியைச் சுற்றியுள்ள சுற்றுப்புறங்களை அழகுபடுத்தும் இராணுவத்தை பாராட்டும் முகமாக, மத்திய சுற்றுச்சூழல் அதிகார சபை, சுற்றுச்சூழல் அமைச்சு மற்றும் இராணுவத்தினால் இணைந்து ஆரம்பிக்கப்பட்ட 'ஹுஷ்ம தென துரு' தேசியத் மர நடுகை திட்டத்தை அதிமேதகு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ அவர்கள் இன்று (20) காலை இராணுவத்தால் அமைக்கப்பட்ட புதிய பூங்காவை (நடைபாதை) சுற்றி...
2020-11-17 12:58:08
தென் சூடான் (UNMISS) நிலை -2 வைத்தியசாலையின் ஜக்கிய நாடுகள் அமைதி காக்கும் பணிக்காக, இலங்கை இராணுவ மருத்துவ படையிணியின் 7 ஆவது படைக் குழுவினர் 17 ம் திகதி செவ்வாய்க்கிழமை அதிகாலை தென் சூடான் புறப்பட்டனர்.பாதுகாப்பு தலைமை பிரதானியும் கொவிட்-19 பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவரும் இராணுவத் தளபதியுமான லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்கள் கொழுப்பு சர்வதேச விமான...
2020-11-12 15:55:05
வேகமாக மாறிவரும் தொழில்நுட்ப முன்னேற்றங்கள் மற்றும் புதிய சவால்களுக்கு இராணுவத்தைத் தயார்படுத்துவதற்கு தயாராக உள்ள நிலையில், இலங்கை இராணுவத்தால் இலங்கை பீரங்கி படையணியின் புதிய பிரிவான 15வது ட்ரோன் படையணி இன்று (12) காலை பாதுகாப்புத் தலைமை பிரதானியும் இராணுவத் தளபதியுமான லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களின் தலைமையில் இராணுவ தலைமையகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
2020-11-10 06:53:43
நாட்டின் ஆபத்தான கொவிட் 19 தொற்றுநோய்க்கு எதிரான தேசிய போராட்டத்தின் தங்களின் வகிபங்கை வழங்கும் வகையில் டயலொக் ஆக்ஸியடா கம்பெனி லிமிடெட் அதன் அலைவரிசை வசதியினை நாடு முழுவதும் உள்ள சுகாதார வைத்திய அதிகாரிகள் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்களுக்கு (PHI) இலவசமாக வழங்க முன்வந்துள்ளது.