13th February 2026
புதுக்குடியிருப்பு, தேவிபுரத்திலிருந்து மன்னாரில் திருக்கேதீஸ்வரம் கோவிலுக்கு சிவலிங்கத்துடனான யாத்திரையின் பக்தர்களுக்கு 11 வது (தொ) கஜபா படையணி படையினர் 2026 பெப்ரவரி 12 அன்று கிளிநொச்சி, அக்கராயனில் உதவி வழங்கினர்.
யாழ்.பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் மேஜர் ஜெனரல் கேடிபீடி சில்வா ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், பக்தர்களின் பயணத்தை எளிதாக்குவதற்கு படையினர் சிற்றுண்டி மற்றும் தேவையான ஆதரவை வழங்கினர்.