சமீபத்திய தகவல்கள்

இராணுவ சிறப்பம்சம்

பிரிகேடியர் டபிள்யூ.வீ.எஸ். பொதேஜு (ஓய்வு) ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ பீஎஸ்சீ காலமானார்

2025-11-25
பிரிகேடியர் டபிள்யூ.வீ.எஸ். பொதேஜு (ஓய்வு) ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ பீஎஸ்

பிரிகேடியர் டபிள்யூ.வீ.எஸ். பொதேஜு (ஓய்வு) ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ பீஎஸ்சீ அவர்கள் நாரஹேன்பிட்டிய இராணுவத் தள மருத்துவமனையில் சுகவீனம் காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் 2025 நவம்பர் 25 ஆம் திகதி காலமானார். இறக்கும் போது அவருக்கு 76 வயது ஆகும்.

மேலும் வாசிக்க

தலகொல்ல விபத்தின் மீட்பு பணியில் இராணுவத்தினரின் உதவி

2025-11-24
தலகொல்ல விபத்தின் மீட்பு பணியில் இராணுவத்தினரின் உதவி

தலகொல்ல, ரம்புக்கனை-மாவனெல்ல வீதியில் 2025 நவம்பர் 23 அன்று பயணித்த முச்சக்கர வண்டியின் மீது மரம் ஒன்று முறிந்து விழுந்து விபத்துக்குள்ளானதையடுத்து இராணுவத்தினர் உடனடியாக மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.

மேலும் வாசிக்க

21 வது காலாட் படைப்பிரிவின் புதிய தளபதி கடமையேற்பு

2025-11-22
21 வது காலாட் படைப்பிரிவின் புதிய தளபதி கடமையேற்பு

21 வது காலாட் படைப்பிரிவின் தளபதியாக மேஜர் ஜெனரல் டி.என்.கே. பெரேரா அவர்கள் 2025 நவம்பர் 21 அன்று படைப்பிரிவு தலைமையகத்தில் பொறுப்பேற்றார்.

மேலும் வாசிக்க

புகையிரத பாதையில் ஏற்பட்ட பாறை சரிவை அகற்றுவதற்கு இராணுவத்தினர் உதவி

2025-11-19
புகையிரத பாதையில் ஏற்பட்ட பாறை சரிவை அகற்றுவதற்கு இராணுவத்தினர் உதவி

2025 நவம்பர் 19 ஆம் திகதி ஒஹியவிற்கும் இடல்கஷ்ஹின்னவிற்கும் இடையில் புகையிரத பாதையில் ஏற்பட்ட பாறை சரிவினால் ஒரு புகையிரத இஞ்சின் சேதமடைந்துள்ளதுடன் பாறை சரிவினால் தண்டவாளம் முற்றிலுமாகத் மூடப்பட்டு, அனைத்து புகையிரத போக்குவரத்தும் ஸ்தம்பித்தது.

மேலும் வாசிக்க

மேற்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 13 வது ஆண்டு நிறைவு விழா

2025-11-18
மேற்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 13 வது ஆண்டு நிறைவு விழா

மேற்கு பாதுகாப்புப் படைத் தலைமையகம் அதன் 13 வது ஆண்டு நிறைவு விழாவை 2025 நவம்பர் 15 ஆம் திகதி தொடர்ச்சியான நிகழ்வுகளுடன் கொண்டாடியது.

மேலும் வாசிக்க

இலங்கை பொறியியல் படையணியின் 74 வது ஆண்டு நிறைவு விழா

2025-11-18
இலங்கை பொறியியல் படையணியின் 74 வது ஆண்டு நிறைவு விழா

இலங்கை பொறியியல் படையணி, தனது 74 வது ஆண்டு நிறைவை 2025 நவம்பர் 7 முதல் 14 ஆம் திகதி வரை பனாகொடை படையணி தலைமையகம் மற்றும் மத்தேகொட சப்பர் இல்லத்திலும் தொர்ச்சியான நிகழ்வுகள் மற்றும் சமய நிகழ்வுகளுடன் கொண்டாடியது.

மேலும் வாசிக்க

கெமுனு ஹேவா படையணியின் புதிய படைத் தளபதி கடமை பொறுப்பேற்பு

2025-11-16
கெமுனு ஹேவா படையணியின் புதிய படைத் தளபதி கடமை பொறுப்பேற்பு

மேஜர் ஜெனரல் ஏ.எம்.ஏ. அபேவர்தன டபிள்யூடபிள்யூவீ ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டிசீ அவர்கள் கெமுனு ஹேவா படையணியின் 26 வது படைத் தளபதியாக 2025 ஒக்டோபர் 23 ஆம் திகதி குருவிட்ட படையணி தலைமையகத்தில் கடமை பொறுப்பேற்றார்.

மேலும் வாசிக்க

முகாமைத்துவம் மற்றும் பராமரிப்பு பணிப்பகத்தின் புதிய பணிப்பாளர் கடமை பொறுப்பேற்பு

2025-11-13
முகாமைத்துவம் மற்றும் பராமரிப்பு பணிப்பகத்தின் புதிய பணிப்பாளர் கடமை ப

பிரிகேடியர் என்.டபிள்யூ.பி.எஸ்.எம். பெரேரா, முகாமைத்துவம் மற்றும் பராமரிப்பு பணிப்பகத்தின் புதிய பணிப்பாளராக 2025 நவம்பர் 13 அன்று இராணுவத் தலைமையகத்தில் கடமைப் பொறுப்பேற்றார்.

மேலும் வாசிக்க

56 வது காலாட் படைப்பிரிவின் புதிய தளபதி கடமை பொறுப்பேற்பு

2025-11-12
56 வது காலாட் படைப்பிரிவின் புதிய தளபதி கடமை பொறுப்பேற்பு

மேஜர் ஜெனரல் எஸ்ஏயூஏ சோலங்கராச்சி ஆர்எஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்கள் 2025 நவம்பர் 10 அன்று படைப்பிரிவில் இடம்பெற்ற நிகழ்வின் போது 56 வது காலாட் படைப்பிரிவின் 31 வது படைத் தளபதியாக கடமைகளை பொறுப்பேற்றார்.

மேலும் வாசிக்க