2026-04-13 கட்டுசு கொந்த மலையில் காணாமல் போன நபர் இராணுவத்தினரால் மீட்பு 2026 ஏப்ரல் 12 ஆம் திகதி ஹந்தான கட்டுசு கொந்த மலையில் ஏறச் சென்ற ஒருவரை 2 வது (தொ) இலங்கை சிங்க படையணியின் படையினர் 2026 ஏப்ரல் 13 ஆம் திகதி மீட்டனர்.