3rd March 2026
57 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் கே.எம்.வீ. கொடிதுவக்கு என்டியூ அவர்களின் வழிகாட்டுதல் மற்றும் மேற்பார்வையின் கீழ், 2026 பெப்ரவரி 26 ஆம் திகதி அதன் தலைமையக வளாகத்தில் 57 வது காலாட் படைப்பிரிவு தனது 19 வது ஆண்டு நிறைவைக் கொண்டாடியது.
இந்த கொண்டாட்டத்தில் ரிதீ விஹாரையில் போதி பூஜை மற்றும் மத அனுஷ்டானங்கள், தான விழா மற்றும் மாலையில் நடைபெற்ற பொழுதுபோக்கு இசை நிகழ்வு ஆகியவை அடங்கும். இந்த நிகழ்வில் சிரேஷ்ட திகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.