4th March 2026
51 வது காலாட் படைப்பிரிவு வரலாற்று சிறப்புமிக்க நாகதீப புராண ராஜமஹா விகாரையில் 2026 மார்ச் 01 ஆம் திகதி ஒரு தான நிகழ்வை நடாத்தியது.
யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத் தளபதி மேஜர் ஜெனரல் கே.டி.பீ. டி சில்வா ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ, 51 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் எம்.ஆர். ராசிக் ஆர்எஸ்பீ என்டியூ, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.