7th March 2026
இராணுவத் தளபதியின் கருத்திற்கமைய, போர்வீரர்கள் விவகார மற்றும் புனர்வாழ்வு பணிப்பகத்தின் மேற்பார்வையின் கீழ், ரணவிரு செவன நல விடுதி நிலையம், மிஹிந்து செத் மெதுர மற்றும் அபிமன்சல 1, 2, மற்றும் 3 நல விடுதியிலுள்ள போர்வீரர்கள் 2026 மார்ச் 02 ஆம் திகதி பனாகொடை போதிராஜராம விகாரையில் தர்ம பிரசங்கம் மற்றும் தான பூஜையில் கலந்து கொண்டனர்.