15th June 2025

இராணுவ புலனாய்வுப் படையினரும், விசேட அதிரடிப்படையினரும் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பில் ரூ.400 இலட்சம் பெறுமதியான கேரள கஞ்சா மீட்பு