22 வது காலாட் படைப்பிரிவினால் ஆனந்த விகாரை தர்ம பாடசாலையில் தொண்டு நிகழ்வு

12th August 2024

2

22 வது காலாட் படைப்பிரிவின் தளபதி, அவரது குடும்ப உறுப்பினர்கள் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.