2017-08-23 16:12:16
இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக அவர்கள் (23)ஆம் திகதி பொலிஸ் மா அதிபரான பூஜித் ஜயசுந்தரவை பொலிஸ் தலைமையகத்தில உத்தியோக பூர்வமாக சந்தித்தார்.
2017-08-19 22:33:51
இராணுவ விஷேட படையணியின் படைத் தளபதியும் இராணுவ தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க அவர்கள் சீதுவை பிரதேசத்தில் அமைந்துள்ள விஷேட படையணி தலைமையகம் இட வசதிகள் போதாமையின் நிமித்தம் புதிதாக மாத்தளை பிரதேசத்தில்......
2017-08-18 10:24:11
இந்திய இராணுவ தெற்கு தளபதி லெப்டினன்ட் ஜெனரல் பி.எம் ஹரிஸ் பிவிஎஸ்எம் ஏவிஎஸ்எம் எஸ்எம் விஎஸ்எம் ஏடீசி இலங்கைக்கான நான்கு நாள் விஜயத்தை மேற்கொண்டு நேற்றைய தினம் (17)ஆம் திகதி காலை இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ்.......
2017-08-16 10:55:34
கொழும்பு 2017ஆம் ஆண்டிற்கான பாதுகாப்பு கருத்தரங்கின் ஊடகவியலாளர் சந்திப்பு இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க அவர்களின் தலைமையில் கடந்த செவ்வாய்க் கிழமை (15) இலங்கை மின்சார மற்றும் பொறியியலாளர் படைத் தலைமையக்தில் இடம் பெற்றது.
2017-08-15 09:15:51
பங்களாதேச தேசிய பாதுகாப்பு கல்லுாரியின் குழுவினர்கள் இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்கவை (14)ஆம் திகதி நேற்றைய தினம் மதியம் இராணுவ தலைமையகத்தில் சந்தித்தனர்.
2017-08-14 09:04:50
பதுகாப்பு படையணியின் தளபதியான மேஜர் ஜெனரல் பியல் விக்கிரமரத்தின அவர்களின் அனுசரனையோடு அமைக்கப்பட்ட அதி நவீன மயப்படுத்தப்பட்ட புதிய கேட்போர் கூடமானது இராணுவத் தளபதியான லேப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க அவர்களின் தலைமையில் கடந்த சனிக் கிழமை (12) திறந்து வைக்கப்பட்டது.
2017-08-12 11:30:22
முப்படைக்கான ஓய்வு பெற்ற அதிகாரிகள் சங்கத்தினால் காலம் சென்ற ஜெ ஈ ஜெனரல் டெனிஸ் பெரேரா அவர்களின் நினைவு தினம் இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க அவர்களின் தலைமையில் கொத்தலாவளை பாதுகாப்பு பல்கலைக் கழகத்தில் கடந்த வெள்ளிக் கிழமை (11) இடம் பெற்றது.
2017-08-10 16:51:32
இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக அவர்கள் (10)ஆம் திகதி செவ்வாய்க் கிழமை காலை பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா மற்றும் பாதுகாப்பு பதவி நிலை பிரதானி ஜெனரல் கிரிஷாந்த டி சில்வா அவர்களை சந்தித்தார்.
2017-08-09 10:03:06
பௌத்த தேரரான புத்தளங்க ஆனந்த நாயக்க தேரர் மற்றும் வடக்கு இராணுவத் தலைமையத்தின் தளபதியான மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி போன்ரோர் கடந்த செவ்வாய்க் கிழமை (8) யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்க வாசகர்......
2017-08-06 22:36:56
இலங்கை இராணுவத்தின் கஜபா படையணியைச் சேர்ந்த மரணித்த மேஜர் ஜெனரல் விஜய விமலரத்தின அவர்களது 25ஆவது நினைவு ஆண்டானது அனுராதபுர சாலியபுரவில் உள்ள கஜபா படைத் தலைமையகத்தில் கடந்த ஞாயிற்றுக் கிழமை (06) இடம் பெற்றது.