2017-12-11 17:15:25
இந்திய விமானப் படை பதவி நிலைப் பிரதானியான ஏயார் சீப் மார்சல் பிரென்டர் சிங் தனோவா பிவிஎஸ்எம் ஏவிஎஸ்எம் வைஎஸ்எம் விஎம் ஏடீசி அவர்கள் இலங்கைக்கான ஐந்து நாள் விஜயத்தை மேற்கொண்டிருந்த வேளை இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க அவர்களை திங்கட் கிழமை (11) காலை வேளை இராணுவத் தலைமையகத்தில் சந்தித்தார்.
2017-12-10 13:25:10
கொழும்பு இரண்டில் அமைந்துள்ள பாதுகாப்பு சேவை கல்லூரியின்பாடசாலைகளுக்கு இடையிலான நீச்சல்போட்டிகள் (9) ஆம் திகதி சனிக்கிழமை காலை ஆரம்பமானது.
2017-12-08 08:00:07
சபுகஸ்கந்தையில் அமைந்துள்ள பாதுகாப்பு சேவை கட்டளை மற்றும் பதவி நிலை கல்லூரியின் கட்டளை தளபதியான மேஜர் ஜெனரல் ருவன் குலதுங்க அவர்களின் அழைப்பையேற்று இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக அவர்கள் வியாழக்கிழமை (7) ஆம் திகதி விஜயத்தை மேற்கொண்டார்.
2017-12-06 10:24:55
முப்படைகளின் தளபதியான கௌரவமிக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் மின்னேரியாவிலுள்ள காலாட் படை பயிற்றுவிப்பு மையத்தினால் (ITC) நாடெங்கிலும் புதிதாக நியமிக்கப்பட்ட 1904 சமூர்த்தி அதிகாரிகளுக்கான “ தலைமைப் பயிற்ச்சி ”நிகழ்வின் போது கடந்த செவ்வாயக் கிழமை (5) கலந்து கொண்டு உரையாற்றினார்.
2017-12-06 10:00:55
கொழும்பிலுள்ள ஈரானிய துாதரகத்தின் துhதுவரான திரு மொஹமட் சைரி அமிரானி அவர்கள் இராணுவத் தளபதியான லெப்டினனட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க அவர்களைஇன்று காலை (5) இராணுவத் தலைமையத்தில் வைத்து சந்தித்தார்.
2017-12-04 14:14:22
பனாகொட ஶ்ரீபோதிராஜா (இராணுவ விகாரையில்) அரச மரத்திற்கு அருகாமையில் தங்கவேலிகள் அமைத்து (3) ஆம் திகதி (போயா) பௌர்ணமி தினத்தை முன்னிட்டு இராணுவ தளபதியினால் திறந்து வைக்கப்பட்டது.
2017-11-30 16:27:23
ஐ.நா. அமைதி காக்கும் பணிக்காக200 க்கும் மேற்பட்ட படையினர் ஐ.நா. மாலி நாட்டை நோக்கி செல்வதற்காக தயாராகியுள்ளனர். இலங்கை இராணுவத்தின் மாலி கட்டுப்பாட்டு சி.சி.சி யின் உத்தியோகபூர்வ இராணுவ அணிவகுப்பு இன்று காலை (30) ஆம் திகதி இலங்கை இலேசாயுத காலாட்படையணி தலைமையகத்தில் படைத்தளபதி மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகரவின் தலைமையில் இடமபெற்றது.
2017-11-30 09:11:59
இலங்கைக்கு புதிதாக நியமிக்கப்பட்ட உயர் ஸ்தானிகர் டொக்டர் ஷாஹித் அஹ்மத் ஹஷ்மத் இன்று மாலை (29) ஆம் திகதி இராணுவ தளபதி லெப்டினென்ட் ஜெனரல் மகேஷ் சேனநாயக்க அவர்ளை இராணுவத் தலைமையகத்தில் சந்தித்தார்.
2017-11-26 10:19:25
ஊவ குடாஓயவில் அமைந்துள்ள இலங்கை இராணுவ கொமாண்டோ படையணிப் பயிற்ச்சித் தலைமையகத்தில் (CRTS) 46ஆவது பயிற்றுவிப்பு குழுவில் பயிற்ச்சிகளை நிறைவு செய்த படையினருக்கான பயிற்ச்சி வெளியேற்ற நிகழ்வுபுதிய 350 கொமாண்டோப் படையினர் தமது பயிற்ச்சிகளை நிறைவு செய்த பின் வெளியேரினர்.
2017-11-25 10:23:22
யுத்தத்தின் போது போரிட்டு அங்கவீனமுற்ற இராணுவ விளையாட்டு வீரர்கள் 450 பேரது பங்களிப்போடு இடம் பெற்ற 2017ஆம் ஆண்டிற்கான பரா விiளாயட்டுப் போட்டிகள் கடந்த வெள்ளிக் கிழமை (24) நிறைவடைந்தது.