2018-01-23 14:38:44
இலங்கைக்கு உத்தியோகபூர்வமான விஜயத்தை மேற்கொண்ட சிங்கப்பூர் பிரதமராகிய லீ சியென் லுன்க் அவர்களை வரவேற்கும் நிகழ்வு (23) ஆம் திகதி கொழும்பு ஜனாதிபதி செயலகத்தில் மேன்மை தங்கிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களது தலைமையில் இலங்கை இராணுவத்தின்பீரங்கிப் படையினரது அணிவகுப்பு மரியாதையுடன் இடம்பெற்றது.
2018-01-20 17:35:04
இராணுவத்தில் அங்கவீனமுற்ற 171ற்கும் மேற்பட்ட இராணுவ வீரர்கள் (NVQ) பயிற்சி நெறிகளை மேற்கொண்டதுடன் இதற்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வானது இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க அவர்களின் தலைமையில் கொழும்பு – 02 இல் அமைந்துள்ள பாதுகாப்பு சேவைக் கல்லுhரி அரங்கில் கடந்த கடந்த (19) திகதி வெள்ளிக் கிழமை இடம் பெற்றது.
2018-01-19 17:18:58
கொழும்பு டொரிங்கடன் மைதானத்தில் இடம் பெற்ற 2017ஆம் ஆண்டிற்கான சர்வதேச ஜுடோ போட்டியில் இலங்கை இராணுவத்தின் ஜுடோ விளையாட்டு வீரர்கள் தங்கம் இ வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளதுடன் ...........
2018-01-18 16:17:49
இலங்கையினால் விடுத்த அழைப்பிதழை ஏற்று வருகை தந்த நேபாள இராணுவ தளபதி ராஜேந்திர செட்டி இலங்கை இராணுவ தளபதியான மகேஷ் சேனாநாயக அவர்களை இராணுவ தலைமையகத்தில் அவரது பணிமனையில் 18 ஆம் திகதி காலை சந்தித்தார்.
2018-01-18 06:52:58
நேபாள இராணுவ தளபதியான ஜெனரல் ராஜேந்திர சேத்ரி, அவரது பாரியார் மற்றும் பத்து இராணுவ பிரதிநிதிகள் உள்ளடக்கிய குழுவினர்கள் (18) ஆம் திகதி வியாழக் கிழமை கொழும்பு பண்டாரநாயக சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
2018-01-17 21:32:27
இலங்கை இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க அவர்களின் அழைப்பை ஏற்று பாகிஸ்தான் இராணுவ தளபதியான (COAS) ஜெனரல் கமர் ஜவேத் பாஜ்வா அவர்கள் நல்லிணக்கம் புரிந்துணர்வு மற்றும் இராணுவ ஒருங்கிணைப்பை.....
2018-01-16 15:26:42
இலங்கையினால் விடுத்த அழைப்பையேற்று வருகை தந்த பாகிஸ்தான் இராணுவ தளபதி ஜெனரல் கமர் ஜவேத் பாஜ்வா அவர்கள் இராணுவ தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக அவர்களை உத்தியோகபூர்வமாக இலங்கை இராணுவ தலைமையகத்தில் (16) ஆம் திகதி செவ்வாய் கிழமை காலை சந்தித்தார்.
2018-01-15 16:48:36
இலங்கை இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க அவர்களின் அழைப்பை ஏற்று பாகிஸ்தான் இராணுவ பதவி நிலைப் பிரதானியான ஜெனரல் கமர் ஜவேத் பாஜ்வா அவர்கள் நல்லிணக்கம் புரிந்துணர்வு மற்றும் இராணுவ ஒருங்கிணைப்பை வலுப்படுத்தும் நோக்கில் இலங்கைக்கான விஜயத்தை (15) திங்கட் கிழமை மாலை வேளை மேற்கொண்டார்.
2018-01-14 11:30:42
விஜயபாகு காலாட் படையணியின் விளையாட்டு வீரர்களது மற்றும் அங்கவீனமுற்ற விளையாட்டு வீரர்களது சேவையைப்பாராட்டும் நோக்கில் இம் மாதம் 13ஆம் திகதியன்று மாலை வேளை இடம் பெற்றது.
2018-01-14 10:33:29
இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க அவர்கள் உள்ளடங்களாக அனைத்து உயர் அதிகாரிகள் படையினர் மற்றும் சிவல் குழாமினர் உள்ளடங்களாக உலகத்தார் அனைவருக்கும் இனிய தைப்பொங்கள் வாழ்த்துக்கள் உங்களனைவருக்கும் உரித்தாகட்டும்.