2018-04-12 12:32:23
கிழக்கு ஹேனானிகலை பிரதேசத்தில் வன பாதுகாப்பு மற்றும் பாரம்பரிய ஆதிவாசிகளும் இணைந்து இராணுவத்தினரின ஒத்துழைப்போடு (11)ஆம் திகதி புதன் கிழமை சிங்கள மற்றும் தமிழ் புதுவருடத்தை கொண்டாடினர்.
2018-04-11 10:16:15
பனாகொடை 4ஆவது இலங்கை பீரங்கிப் படையணி மைதானத்தில் பல்லாயிரக்கணக்கான படையினரின் பங்களிப்போடு பலவாறான கேளிக்கை வினோத நிகழ்வுகள் உள்ளடங்களான சித்திரைப் புத்தாண்டு நிகழ்வுகள் கடந்த செவ்வாய்க் கிழமை (10) இடம் பெற்றது.
2018-04-09 15:34:55
மாதுறுஓயாவில் அமைந்துள்ள 196விடேச இராணுவ படையினருக்கான வெளியேற்ற நிகழ்வானது முப்படைத் தளபதியும் ஜனாதிபதியூமான கௌரவமிக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரான திரு கபில வைத்தியரத்தின பாதுகாப்பு அமைச்சின் பதவிநிலைப் பிரதானியான அட்மிரால் ரவீந்திர சி விஜேகுணரத்தின மற்றும்; இராணுவத் தளபதயினான லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சோனாநாயக்க போன்றௌர் கலந்து கொண்டதுடன் இந் நிகழ்வானது திங்கட் கிழமை இன்று காலை (09) இடம் பெற்றது.
2018-04-09 11:05:58
மாதுறுஓயாவில் அமைந்துள்ள இராணுவ பயிற்றுவிப்பு கல்லுரிக்கான முதல் விஜயத்தை இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க அவர்கள் கடந்த ஞாயிற்றுக் கிழமை (08) மேற்கொண்டு கலந்துரையாடினார்.
2018-04-07 10:30:02
இராணுவத்தில் தற்போதைய இராணுவ தளபதி யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் கட்டளை தளபதியாக கடமை புரியும் காலத்தில யாழ் குடாநாட்டில் இடம்பெயர்ந்த மக்களுக்காக புதிய வீடமைப்பு திட்டத்தை ஆரம்பித்து வைத்தார். இதற்கு இணையாக யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் தெல்லிப்பலை.....
2018-04-05 11:42:14
பலவாறான வேலைப்பழுவின் மத்தியிலும் இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க அவர்கள் புதுவருடத்தை முன்னிட்டு ராகமை ரணவிருசெவனவில் அங்கவீனமுற்ற 120 இராணுவ வீரர்களுக்கான புதுவருட பரிசுப் பொதிகளை வழங்கி வைக்கும் நோக்கில் கடந்த வியாழக் கிழமை (05) அவர் இவ்விடத்திற்கு தமது பயணத்தை மே;றகொண்டார்.
2018-04-05 09:58:46
கொழும்பு எஸ் எஸ் சி மைதானத்தில் இன்று காலை (04) இடம் பெற்ற கொழும்பு பாதுகாப்பு கல்லுhரி மற்றும் ஹேமாகமை ராஜபக்ஷ வித்தியாலயம் போன்றவற்றிற் கிடையில் இடம் பெற்ற கிரிக்கெட் இறுதிச் சுற்றுப் போட்டிகளில் இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சோனாநாயக்க அவர்கள் கலந்து கொண்டார்.
2018-04-04 11:41:32
2018 ஆம் ஆண்டிற்கான பாதுகாப்பு சேவை விளையாட்டு போட்டிகளின் ஆரம்ப நிகழ்வு (3) ஆம் திகதி செவ்வாய்க் கிழமை பனாகொட இராணுவ உள்ளரங்க மைதானத்தில் இடம்பெற்றன.
2018-04-03 17:59:14
ஐக்கிய இராச்சியத்தின் பசுபிக் கட்டளையின் சார்ஜன்ட் மேஜர் அந்தோனி சபதாரோ சார்ஜன்ட் பெஸ்ட் கிளாஸ் கெவின் சனிடைஸ் நடவடிக்கைகளின் சாதாரணப் படை வீரர் மாஜ்டர் சார்ஜன்ட் ரேசல் லக்கி எயிட் பிட்டி அதிகாரியான பெஸ்ட் கிளாஸ் எசெஒஸ்ஸா ஒசெம்வொத்தா நடவடிக்கைகளின்.....
2018-03-30 23:41:39
யாழ்ப்பாண நல்லிணக்கபுரம் கிராம வீடமைப்பு வளாகத்தினுள் இரண்டாம் கட்டத்தின் கீழ் நலன்புரி மையங்களில் வசித்து வரும் குடும்பத்தாருக்கு 25 புதிய வீடுகள் (30) ஆம் திகதி வெள்ளிக் கிழமை வழங்கப்பட்டன.