2018-04-07 10:30:02
இராணுவத்தில் தற்போதைய இராணுவ தளபதி யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் கட்டளை தளபதியாக கடமை புரியும் காலத்தில யாழ் குடாநாட்டில் இடம்பெயர்ந்த மக்களுக்காக புதிய வீடமைப்பு திட்டத்தை ஆரம்பித்து வைத்தார். இதற்கு இணையாக யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் தெல்லிப்பலை.....
2018-04-05 11:42:14
பலவாறான வேலைப்பழுவின் மத்தியிலும் இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க அவர்கள் புதுவருடத்தை முன்னிட்டு ராகமை ரணவிருசெவனவில் அங்கவீனமுற்ற 120 இராணுவ வீரர்களுக்கான புதுவருட பரிசுப் பொதிகளை வழங்கி வைக்கும் நோக்கில் கடந்த வியாழக் கிழமை (05) அவர் இவ்விடத்திற்கு தமது பயணத்தை மே;றகொண்டார்.
2018-04-05 09:58:46
கொழும்பு எஸ் எஸ் சி மைதானத்தில் இன்று காலை (04) இடம் பெற்ற கொழும்பு பாதுகாப்பு கல்லுhரி மற்றும் ஹேமாகமை ராஜபக்ஷ வித்தியாலயம் போன்றவற்றிற் கிடையில் இடம் பெற்ற கிரிக்கெட் இறுதிச் சுற்றுப் போட்டிகளில் இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சோனாநாயக்க அவர்கள் கலந்து கொண்டார்.
2018-04-04 11:41:32
2018 ஆம் ஆண்டிற்கான பாதுகாப்பு சேவை விளையாட்டு போட்டிகளின் ஆரம்ப நிகழ்வு (3) ஆம் திகதி செவ்வாய்க் கிழமை பனாகொட இராணுவ உள்ளரங்க மைதானத்தில் இடம்பெற்றன.
2018-04-03 17:59:14
ஐக்கிய இராச்சியத்தின் பசுபிக் கட்டளையின் சார்ஜன்ட் மேஜர் அந்தோனி சபதாரோ சார்ஜன்ட் பெஸ்ட் கிளாஸ் கெவின் சனிடைஸ் நடவடிக்கைகளின் சாதாரணப் படை வீரர் மாஜ்டர் சார்ஜன்ட் ரேசல் லக்கி எயிட் பிட்டி அதிகாரியான பெஸ்ட் கிளாஸ் எசெஒஸ்ஸா ஒசெம்வொத்தா நடவடிக்கைகளின்.....
2018-03-30 23:41:39
யாழ்ப்பாண நல்லிணக்கபுரம் கிராம வீடமைப்பு வளாகத்தினுள் இரண்டாம் கட்டத்தின் கீழ் நலன்புரி மையங்களில் வசித்து வரும் குடும்பத்தாருக்கு 25 புதிய வீடுகள் (30) ஆம் திகதி வெள்ளிக் கிழமை வழங்கப்பட்டன.
2018-03-29 21:06:47
இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக அவர்கள் வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் அவர்களை அவரது நல்லூரில் அமைந்துள்ள அவரது பணிமனையில் (29) ஆம் திகதி வியாழக் கிழமை சந்தித்தார்.
2018-03-29 10:51:24
இராணுவத்தின் இலங்கை சமிக்ஞை படையணியின் இராணுவத்தினுள் மேம்பட்ட தகவல் தொடர்பாடல் தொழினுட்பம் மற்றும் நிபுணத்துவத்தின் ஒரு பன்முகத்தன்மையுடைய படையணியாகும். சமிக்ஞை படையணியின் 75 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு உலகிற்கு திறந்திருக்கும்....
2018-03-28 10:13:00
பங்களாதேச மக்கள் குடியரசின் பங்களாதேச இராணுவத்தினுள் மகளீர் படையணி நிறுவுவதற்கு இலங்கை இராணுவம் ஆலோசனை மற்றும் ஒத்துழைப்பு வழங்குவதற்காக பங்களாதேச இராணுவ அதிகாரிகள் ஐவர் உள்ளடங்கிய குழுவினர் இலங்கைக்கு விஜயத்தை மேற்கொண் டுள்ளனர்.
2018-03-27 12:38:27
இராணுவ நிபுணத்துவமான, பொறியியல், மெக்கானிக்கல், மின் மற்றும் கட்டிடத் துறைகளில் புதிய கலை படைப்புடன் மீண்டும் ஒருமுறை பிரம்மாண்ட வரவேற்பை பெற்றும் இராணுவம் மீண்டும் புதிய கலைப்படைப்பு மண்டபம் (தர்மசாலாவ) மற்றும் தேவகிரி ரஜ மகா விகாரையில் அருகிலுள்ள கட்டடிட நிர்வாக பணிகளை குறைந்த செலவில் மேற் கொண்டுள்ளனர்.