2018-05-16 11:56:07
கண்டி பூவெலிகடையில் அமைந்துள்ள இலங்கை இராணுவ சமிக்ஞை பாடசாலைக்கு இந்திய இராணுவ பிரதானியான ஜெனரல் பிபின் ராவ்ட் அவர்கள் (15) ஆம் திகதி செவ்வாய்க் கிழமை உத்தியோகபூர்வமான விஜயத்தை மேற்கொண்டார்.
2018-05-14 16:22:27
இலங்கைக்கு விஜயத்தை மேற்கொண்டுள்ள இந்திய இராணுவ பிரதானியான ஜெனரல் பிபின் ராவ்ட் அவர்கள் இலங்கை இராணுவ தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக அவர்களை இராணுவ தலைமையகத்தில் (14) ஆம் திகதி திங்கட் கிழமை உத்தியோகபூர்வமாக சந்தித்தார்.
2018-05-13 18:27:34
இந்தியா மற்றும் இலங்கைக்கும் இடையிலான இரு தரப்பு பாதுகாப்பு உடன்படிக்கைகளை மேலும் கொண்டு செல்வதற்காக இரு நாடுகளின் முக்கியத்துவம் பற்றி கலந்துறையாடுதலின் நிமித்தம் இலங்கை இராணுவ தளபதி லெப்டினென்ட் ஜெனரல் மகேஷ் சேனநாயக......
2018-05-12 11:15:04
முப்படை வீரர்கள் மற்றும் பொலிஸ் அங்கத்தவர்களின் வீரம் இதைரியத்தை கௌரவிக்கும் முகமாக இராணுவ நினைவு துாபி நிர்மாணிக்கப்பட்டு கடந்த (11) ஆம் திகதி வெள்ளிக் கிழமை எதுகல்புரையில் ‘வயம்ப ரண அபிமன்’ இராணுவ நினைவு துாபி திறந்து வைப்பு.
2018-05-11 09:31:35
இதய நோயில் பாதிக்கப்பட்ட சிறு குழந்தைகளுக்காக அரசாங்கத்தால் நடைமுறைப்படுத்தப்பட்ட ‘Little Hearts’ – குழந்தைகளின் இதயம் எனும் நிதி திரட்டும் திட்டத்திற்கு இராணுவ தளபதி லெப்டினென்ட் ஜெனரல் மகேஷ் சேனநாயக அவர்களின் ஆலோசனைக்கமைய.....
2018-05-09 21:44:41
இலங்கை இராணுவம் மற்றும் பங்களாதேஷ் இராணுவ கொமிஷன் அற்ற உத்தியோகத்தர்களுக்கு இடையே பணிபுரியும் உறவுகளில் கணிசமான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் இராணுவ ஆணைச்சீட்டு உத்தியோகத்தர்கள் பங்களாதேஷ் நாட்டிற்கு ஐந்து நாள் நீண்ட ஊடாடத்தக்க அமர்வுக்காக.....
2018-05-06 16:18:53
அனைத்து இனங்களுக்குகிடையில் ஒற்றுமையை மேம்படுத்தும் நிமித்தம் சமுதாயத்தின் கவனம் மற்றும் ஒற்றுமை தேவை என்பதை கருத்தில் கொண்டு முப்படை வீரர்கள் மற்றும் பொலிஸ், பொதுமக்களுக்கும் 110 சக்கர நாற்காலிகள் வழங்கும் நிகழ்வானது (05) ஆம் திகதி சனிக்கிழமை இடம் பெற்றதோடு இந் நிகழ்விற்கு இஸ்லாம் ஆன்மீக அமைப்பு நிறுவனத்தின் எம்.சீ.ஏ ஹமட் ஹாஜியார் அறக்கட்டளை (M. C. A Hameed Hajiyar Trust)...
2018-05-05 13:09:29
கனேமுல்லையில் அமைந்துள்ள இலங்கை இராணுவ கொமாண்டோ படையணி வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்ட அதிகாரிகள் உணவு இல்லம் திறந்து வைக்கும் நிகழ்வு (04)ஆம் திகதி வெள்ளிக் கிழமை இடம் பெற்றதோடு கொமாண்டோ படையணியின் தளபதி மேஜர் ஜெனரல் ரூல்ப் நுகேரா அவர்களின் அழைப்பை ஏற்று இராணுவ தளபதி லெப்டினென்ட் ஜெனரல் மகேஷ் சேனநாயக அவர்கள் பிரதான அதிதியாக கலந்து கொண்டார்.
2018-05-04 19:28:04
50 ஆண்டுகளுக்கு முன் தியதலாவை இலங்கை இராணுவ பயிற்ச்சி நிலையத்தின் பயிற்ச்சி இல 1 இல் பயிற்ச்சி பெற்று வெளியேறிய கெடட் அதிகாரிகளின் ஆனுபவமும் கடந்த நினைவுகளை இலங்கை இராணுவ தளபதி லெப்டினென்ட் ஜெனரல் மகேஷ் சேனநாயக அவர்களுடன் கடந்த (25) ஆம் திகதி புதன் கிழமையன்று பகிர்ந்து கொன்டனர்.
2018-05-04 09:45:26
புதிதாக நியமிக்கப்பட்ட சீன பிரதிநிதி தூதுவரான செங் சுவேன் உட்பட சீன பிரதிநிதி குழுவினர்கள் (3) ஆம் திகதி மாலை இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக அவர்களை இராணுவ தலைமையகத்தில் சந்தித்தனர்.