06th March 2022 13:57:00 Hours
சந்த ஹிரு சேய சலபடலமலுவ'வைச் சுற்றி 28 புத்தர் சிலைகள் வைப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னர் அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டின் முதல் பெண்மணி மற்றும் பாதுகாப்பு பிரதானிகளுடன் வீரமரணம் அடைந்த போர்வீரர்களின் நினைவாக...
04th March 2022 08:30:01 Hours
கி.மு 2 ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்ட வரலாற்றை கொண்டதென கருதப்படும் பலாங்கொடை கூரகல ராஜ மகா விகாரை மற்றும் அதன் மடாலயம் நீண்ட காலமாக ஆக்கிரமிப்புக்கு உள்ளாகியிருந்த நிலையில் அதன் தற்போது அதன் புராதன பெருமைகளை வெளிகொண்டுவரும் நோக்கிலும் நல்லிணக்கம் , நல்லெண்ண உறவுகளை...
26th February 2022 22:05:33 Hours
இலங்கைக்கான சீனத் தூதுவர் அதிமேதகு சீ சன்கொன்ங் மற்றும் பாதுகாப்புப் பதவி நிலைப் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா, தூதரக அதிகாரிகள் மற்றும் இலங்கை-சீன பௌத்த நட்புறவுச் சங்கத்தின் பிரதிநிதிகள் மற்றும் அழைப்பாளர்கள் ஒன்று கூடி இன்று (26) காலை பௌத்த மத நிகழ்ச்சியில் 'செத்பிரித்' பாராயண நிகழ்வில் இணைந்துகொண்டனர். இலங்கை-சீன இராஜதந்திர உறவுகளின் ...
22nd February 2022 08:24:58 Hours
இந்திய இராணுவத்திற்கும் இலங்கை இராணுவத்திற்கும் இடையில் புனேவில் உள்ள இந்திய இராணுவத்தின் பழமைவாய்ந்த மற்றும் சிறந்து விளங்கும் தெற்கு கட்டளைத் தலைமையகத்தில் இடம்பெற்ற மூன்று நாள் (பெப்ரவரி 10-12) கொண்ட விரிவான, சுமுகமான, பயனுள்ள 9 வது இராணுவப் பதவி நிலை இருதரப்பு பேச்சுவார்த்தை அமர்வுகளின் விடயங்கள், இலங்கைப் பிரதிநிதிகளால் இன்று (21) காலை பாதுகாப்புப் பதவி நிலைப் பிரதானியும் இராணுவத் ...
19th February 2022 19:06:52 Hours
தரையிறங்கள், பரசூட் பாய்தல் , மற்றும் ஏனைய விதிவிலக்கான தனித்துவமான நிபுணத்துவம் பெற்ற இலங்கை இராணுவத்தின் மேலும் ஒரு உயர் சிறப்பு நடவடிக்கை பிரிவாக திகழும் கொமாண்டோ படையணியின் நன்கு பயிற்சியளிக்கப்பட்ட 157 படை வீரர்களின் வெளியேற்ற அணிவகுப்பு நிகழ்வு ஊவா-குடாஓயா கொமாண்டோ படையணி பயிற்சி பாடசாலை வளாகத்தில் சனிக்கிழமை (19) இடம்பெற்றது. இந்த நிகழ்வில் பாதுகாப்புப் பதவி நிலை பிரதானியும் இராணுவத் தளபதியுமான ...
15th February 2022 15:30:13 Hours
இராணுவ தளபதியின் எண்ணக்கருவுக்கமைவான இராணுவத்தின் முன்நகர்வுக்கான மூலோபாய திட்டமிடல் 2020 – 2025 இற்கு இணங்க இலங்கை இராணுவத்திலுள்ள ஒவ்வொரு சிப்பாயும் தங்களது ஓய்வூதிய வயதை எட்டும் போது அவர்களுக்கான சொந்த...
11th February 2022 10:00:45 Hours
இல்லத்திலிருந்து “ இனிமையான இல்லமொன்றிற்கு செல்லும் விதமாக சாலியபுரவில் அமைந்துள்ள கஜபா படையணியின் தலைமையகத்திலிருந்து அநுராதபுரத்திலுள்ள 50க்கும் மேற்பட்ட போரில் அங்கவீனமுற்ற வீரர்களை பராமரிக்கும் “பிரேவ் ஹார்ட்ஸ்” என அறியப்படும் “அபிமன்சல புனர்வாழ்வு நிலையம் – 1 க்கு பாதுகாப்பு பதவி...
04th February 2022 15:30:52 Hours
“சவால்களை வெற்றிகொண்ட சுபீட்சமான நாளை - வளமான தாய்நாடு” எனும் தொனிப்பொருளில் 74 வது சுதந்திர தின நிகழ்வுகள் அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் இன்று வெள்ளிக்கிழமை காலை சுதந்திர சதுக்கத்தில் இடம்பெற்றது. கௌரவ பிரதமர் மற்றும் பல மத தலைவர்கள், இராஜதந்திரிகள், அமைச்சக, பாதுகாப்பு, அரச மற்றும் சிவில் முக்கியஸ்தர்கள் மற்றும் அழைப்புவிடுக்கப்பட்டவர்கள் ஆகியோரின் ...
04th February 2022 12:53:32 Hours
"எம் முன்னிலையில் உள்ள சவால்களில் வெற்றியெய்து எமது வருங்காலக் குறிக்கோள்களை வெற்றிகரமாக நிறைவேற்றிக் கொள்வதாயின் நாம் எல்லோரும் நம்மை மாற்றிக்கொள்ள வேண்டியுள்ளது. நம் எல்லோருக்கும் அதற்காகச் சில அர்ப்பணிப்புக்களைச் செய்ய நேரிடலாம். அதற்குத் தேவையான எடுத்துக்காட்டுதலைத் தருவதற்கு நாட்டின் ஜனாதிபதி என்ற வகையில் நான் தயாராக இருக்கின்றேன். தற்போதும் நான் அதனை உச்சக்கட்டத்தில் செய்து கொண்டிருக்கின்றேன்.
01st February 2022 21:09:58 Hours
பாதுகாப்புப் பதவி நிலைப் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன, இலங்கை விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரன, சிவில் பாதுகாப்பு திணைக்கள பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் ரஞ்சன் லமாஹேவகே (ஓய்வு)...