16th June 2022 18:36:10 Hours
லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்கள் இலங்கை இராணுவத்தின் 24 வது தளபதியாக கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டதன் பின்னர், தனது எதிர்காலத் திட்டமிடல்கள் மற்றும் தொலைநோக்குச் செயற்றிட்டங்கள தொடர்பில் இராணுவ தலைமையகத்தின் படையினருக்கு விளக்கமளிப்பதற்கான உரையொன்றினை இராணுவ தளபதி இன்று (16) காலை நிகழ்த்தினார்.
13th June 2022 23:28:52 Hours
இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகே, அவரது பாரியாரும், இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவியுமான திருமதி ஜானகி லியனகே மற்றும் அவரது குடும்பத்தினருடன் சனிக்கிழமை (11) காலை கண்டி ஸ்ரீ தலதா...
13th June 2022 23:26:13 Hours
புதியதொரு நாகரீகத்தின் மலர்ச்சியினை ஏற்படுத்திய புனித பொசொன் போயா தின நாள், ஆசிர்வாதங்களுக்கு மத்தியில் நம் அனைவருக்கம் வலிமையை தருவதாகவும் நமது தாய்நாட்டிற்கு செழிப்பூட்டுவதாகவும் அமையட்டும்...
12th June 2022 14:40:45 Hours
இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகே, அவரது பாரியாரும், இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவியுமான திருமதி ஜானகி லியனகே மற்றும் அவரது குடும்பத்தினருடன் சனிக்கிழமை (11) காலை கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்கு விஜயம் செய்தார்.
08th June 2022 12:15:47 Hours
ஸ்ரீ ஜயவர்தனபுரவில் அமைந்துள்ள பாதுகாப்பு படைத் தலைமையக வளாகத்தில் சேவையாற்றும் 740 சிப்பாய்களின் நீண்ட கால தேவையாக காணப்பட்ட தங்குமிட வசதிகளை நிவர்த்திசெய்யும் முகமாக, தலைமையகத்திற்கு அருகிலுள்ள தலங்கம வடக்கு பகுதியில் நிர்மாணிக்கப்பட்ட...
01st June 2022 11:04:31 Hours
விக்கும் லியனகே என அழைக்கப்படும் லெப்டினன் ஜெனரல் எச்.எல்.வி.எம் லியனகே ஆர்.டபிள்யூ.பி ஆர்.எஸ்.பி என்.டி.யு அவர்கள் புதன்கிழமை (1) இராணுவத் தலைமையகத்தில் நடைபெற்ற சம்பிரதாய நிகழ்வின் போது இராணுவத்தின் 24 வது தளபதியாக கடமைகளைப்...
31st May 2022 17:05:21 Hours
பதவி விலகும் இலங்கை இராணுவத்தின் 23வது தளபதியான ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களுக்கு இன்று (31) பிற்பகல் இராணுவத் தலைமையகத்தில் இடம்பெற்ற உத்தியோகபூர்வ பிரியாவிடை நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள் அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களினால்...
30th May 2022 19:57:40 Hours
இராணுவத் தளபதியாகவிருந்த ஜெனரல் ஷவேந்திர சில்வா தனது பதவியை இராஜினாமம் செய்வதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு இராணுவத்தின் 'முன்னநகர்விற்கான மூலோபாய திட்டமிடல் 2020 - 2025' இற்கு அமைவாக இலங்கை டெலிகொம் மொபிடல் நிறுவனதத்துடன் இணைந்த மற்றொரு குறிப்பிடத்தக்க நலன்புரி திட்டமான விஷேட மொபிடல் இணைப்பை இன்று (30) அறிமுகப்படுத்தினார்...
24th May 2022 09:56:25 Hours
ஐநா அமைதிகாக்கும் பணிகளுக்காக பயிற்விக்கப்பட்ட 243 பேர் அடங்கிய குழுவின் முதற்கட்ட குழுவாக 100 வீரர்கள் (23) மாலை மாலிக்கு புறப்பட்டுச் சென்றனர். படிப்படியாக ஏனைய குழுக்களும் புறப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். மாலிக்கு அமைதிகாக்கும் ...
23rd May 2022 11:00:56 Hours
இராணுவத்தினரால் முழுமையாக நிர்மாணிக்கப்பட்டு புதுப்பிக்கப்பட்ட கூரகல ராஜமஹா விஹாரை என அழைக்கப்படும் கூரகல விகாரை வளாகத்தில் ஏற்பாடுசெய்யப்பட்ட ஒரு வார கால வெசாக் தின நிகழ்வின் இறுதி நிகழ்வு (மே 21-22)ம் திகதிகளில் புத்த பிக்குகளின் முன்னிலையில் நடைபெற்றதுடன் இறுதிக்கட்ட நிகழ்வின் பிரதம அதிதியாக பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்கள் ...