2021-12-19 17:18:47
தியத்தலாவ இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை (19) நாட்டிற்கான அர்பணிப்புக்கு தயாராகவிருக்கும் 316 துணிச்சலான பயிலிளவல் அதிகாரிகள் ஆண் மற்றும் பெண்களின் தோள்களில் அவர்களுக்கான சின்னங்கள் அணிவிப்பக்கப்பட்டு அதிமேதகு ஜனாதிபதியவர்களால் அலங்கரிக்கப்பட்டது. பெருமை மிகு இந்நிகழ்வில் நாட்டின் பாதுகாப்பு செயற்பாடுகளின் களஞ்சியமாக விளங்கும்...
2021-12-17 16:21:37
இலங்கை இராணுவ கல்விச் செயற்பாடுகளில் புதிய அத்தியாயமொன்றை ஆரம்பிக்கும் முகமாகவும் தேசிய மற்றும் சர்வதேச மட்டங்களில் 21 ஆம் நூற்றாண்டின் நடைமுறை மாற்றங்களுடன் இணங்கிச் செயற்படும் வகையில் பாதுகாப்பு துறைசார் ஆராய்ச்சியில் ஈடுபடும் வல்லமை கொண்ட அதிகாரிகளை உருவாக்குதல், சிக்கலுக்கு சரியான முறையில் தீர்வுக்காண கூடிய மற்றும் உலகளாவிய மாற்றங்களுடன் பொருத்தமான...
2021-12-13 10:57:57
இலங்கை பீரங்கி படையணியின் இந்த வருடத்தில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ' வர்ண இரவு' விருது வழங்கும் விழா, இன்று (12) மாலை கொழும்பு நெலும் பொகுன கலையரங்கில் அரங்கேறியது. இதன்போது இராணுவ வீரர்களின் தனித்துவமான விளையாட்டுத்...
2021-12-11 00:27:07
மறைந்த இந்திய பாதுகாப்பு பதவி நிலை பிரதானி ஜெனரல் பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி திருமதி மதுலிகா ராவத் ஆகியோரின் இராணுவ இறுதிச் சடங்குகள் இன்று (10) பிற்பகல் டில்லியில் உள்ள தௌலா குவானில் உள்ள பிரார் மயானத்தில், அமைச்சர்கள், பிரதிநிதிகள், வெளிநாட்டு தூதர்கள் மத்தியில் முழு இராணுவ மரியாதையுடன் நடைபெற்றது. வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு இராணுவ உயர் அதிகாரிகள்...
2021-12-07 12:38:36
அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களினால் இராணுவத்தின் புதிய பதவி நிலை பிரதானியாக நியமிக்கப்பட்ட மேஜர் ஜெனரல் விக்கும் லியனகே அவர்களுக்கான நியமனக் கடிதம் பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான...
2021-12-02 13:50:16
முன்னாள் பாதுகாப்புச் செயலாளரும், 17 வது இராணுவத் தளபதியுமான ஜெனரல் சாந்த கோட்டேகொட (ஓய்வு) அவர்கள் எழுதிய ‘அமைதியை இழந்த மோதல்’ (The Conflict that Eluded Peace) என்ற நூலின் பிரதி பாதுகாப்பு பதவிநிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஷவேந்திர சில்வாவிடம் இராணுவத் தலைமையகத்தில் புதன்கிழமை...
2021-11-27 21:56:18
திருகோணமலை இராணுவ வழங்கல் கல்லூரியில் ஒரு வருட காலமாக இடம்பெற்று வந்த அதிகாரிகளுக்கான பாடநெறி இல 7 இல் சித்தியடைந்த பங்களாதேஷ், நேபாள நாடுகளை சேர்ந்த இரு அதிகாரிகள் , இலங்கை கடற்படையின் இரு அதிகாரிகள், ஒரு விமானப்படை அதிகாரி உள்ளடங்களாக 26 மத்திய தர நிலை வழங்கல் பிரிவு அதிகாரிகளுக்கான பட்டமளிப்பு விழா திருகோணமலையில்...
2021-11-26 22:42:45
இராணுவ விளையாட்டு ஆர்வலர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்திய இராணுவ விளையாட்டு நாட்காட்டியில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஊக்கமளிக்கும் நிகழ்வான 57 வது இராணுவப் படையணிகளுக்கிடையிலான தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் 2020-2021 26 ம் திகதி மாலை கொழும்பு சுகததாச மைதானத்தில் எதிர்காலத்தில் ...
2021-11-21 15:43:24
இலங்கை இராணுவத்தின் விசேட படையணி ஞாயிற்றுக்கிழமை (21) வழங்கப்படும் தேசிய பாதுகாப்பு நலன்கள் தொடர்பான இரகசிய பணிகளைச் செய்யும் வகையில் சிறந்த பயிற்சி பெற்ற விசேட படையணியானது நாடு பெருமை கொள்ளக்கூடிய வகையில் மிகவும் வலிமையான படையணியாகவும். இதில் உயர்தர பயிற்றுவிக்கப்பட்ட 7 அதிகாரிகள் மற்றும் 235 சிப்பாய்கள் குழு பாடநெறி எண் 51 ஊடாக ஒன்பது...
2021-11-10 21:45:09
இலங்கை முன்னால் இராணுவ வீரர்கள் சங்கத்தால் உலக மகா போரில் உயிர் நீத்த வீரர்கள் உட்பட உயிர் நீத்த உலக போர் வீரர்களை நினைவு கூறும் சர்வதேச பொப்பி மலர் தினத்தை முன்னிட்டு (நவம்பர்11) ஸ்ரீ ஜயவர்தனபுர இராணுவத் தலைமையகத்தில் பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களை இன்று மாலை (11) சந்தித்து பொப்பி மலர் அணிவிக்கப்பட்டது...