26th December 2023 22:29:30 Hours
24 வது காலாட் படைப்பிரிவின் 242 வது காலாட் பிரிகேடின் 14 வது இலங்கை சிங்கப் படையணியின் படையினர், பொத்துவில் சுகாதார அதிகாரி பணிமணையின் வேண்டுகோளின் பேரில் டிசம்பர் 21 ஆம் திகதி ஊரணி மருத்துவ சிகிச்சை வளாகத்தில் சிரமதான பணியினை மேற்கொண்டனர்.
மொத்தம் 15 இராணுவ வீரர்கள் இணைந்து இத் திட்டத்தை முடித்தனர்.