13th December 2023 21:24:01 Hours
நிறைவேற்று பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் எஸ்ஆர்பி அலுவிஹார ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்கள் இராணுவ தலைமையக படையணி சார்ஜன் மேஜர் அதிகாரவாணையற்ற அதிகாரி I டப்ளியூபீடீஆர் வீரசிங்க, இராணுவத் தலைமையகத்தின் அணிநடை பயிற்றுவிப்பாளர் அதிகாரவாணையற்ற அதிகாரி I ஐஎச்எம்பீஏ ஹேரத் மற்றும் இராணுவத் தலைமையகத்தின் துணை அணிநடை பயிற்றுவிப்பாளர் அதிகாரவாணையற்ற அதிகாரி I I எம்ஜீஈஆர் லக்பிரிய ஆகியோர் அணிநடை மற்றும் அணிநடை கோது போட்டி – 2023 ற்கு வழங்கிய பங்களிப்பு தொடர்பில் பாராட்டினார்.
மேஜர் ஜெனரல் எஸ்ஆர்பி அலுவிஹார அவர்கள் அனைத்து அதிகாரவாணையற்ற அதிகாரிகளுக்கும் பாராட்டு சின்னங்கள் வழங்கி அவர்கள் ஒவ்வொருவருடனும் உரையாடியதுடன் அவர்களின் அர்ப்பணிப்புப் பாத்திரங்களுக்கு அவர் நன்றி தெரிவித்தார்.