13th December 2023 21:00:12 Hours
முல்லைத்தீவு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 68 வது காலாட் படைப்பிரிவின் 14 வது ஆண்டு நிறைவை ஒட்டி, வியாழக்கிழமை (டிசம்பர் 07) முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பில் உள்ள தலைமையகத்தில் சமய வழிபாடுகள் மற்றும் இராணுவ சம்பிரதாயங்கள் இடம்பெற்றன.
68 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் எஸ். கஸ்தூரிமுதலி ஆர்எஸ்பீ பீஎஸ்சி அவர்கள் இந் நிகழ்வுகளில் கலந்து கொண்டார்.