Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

13th December 2023 21:36:15 Hours

இலங்கை இலோசாயுத காலாட் படையணியின் பிரிகேடியர் ஏபீஆர் டேவிட் (ஓய்வு) வீஎஸ்வீ பீஎஸ்சி அவர்கள் காலமானார்

1949 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 10 ஆம் திகதி இலங்கை இராணுவத்தின் ஸ்தாபக தினத்தன்று இராணுவத்தில் இணைந்து வரலாற்றில் இடம்பிடித்த இலங்கை இலோசாயுத காலாட் படையணியின் பிரிகேடியர் ஏபீஆர் டேவிட் (ஓய்வு) வீஎஸ்வீ பீஎஸ்சி அவர்கள் தனது 93 வது வயதில் புதன்கிழமை (13) கனடாவில் காலமானார்.

34 ஆண்டுகளுக்கும் மேலாக இராணுவத்தில் பணியாற்றிய பிரிகேடியர் ஏபீஆர் டேவிட் (ஓய்வு) ஓய்வு பெற்ற பிறகு கனடாவில் வசித்து வந்தார். அவரது குடும்ப உறுப்பினர்களை +14164990554 மற்றும் +14169374024 தொலைபேசி எண்கள் மூலம் தொடர்பு கொள்ளமுடிவதுடன் தொடர்ந்து அவரது இறுதிச் சடங்குகள் விரைவில் அறிவிக்கப்படும்.