Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

25th October 2021 15:00:00 Hours

உளவியல் பணிப்பகத்தின் புதிய பணிப்பாளர் கடமை பொறுப்பேற்பு

இலங்கை பொறியியலாளர்கள் படையணியின் பிரிகேடியர் லங்கா அமரபால 37 வது உளவியல் பணிப்பகத்தின் பணிப்பாளராக இராணுவத் தலைமையகத்தில் வியாழக்கிழமை (21) பதவியேற்றார், இதில் பல சிரேஷ்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

மத வழிபாடுகளுக்குப் பிறகு, பிரிகேடியர் லங்கா அமரபால உத்தியோகபூர்வ ஆவணத்தில் கையெழுத்திட்டு புதிய அலுவலகத்தை ஏற்றுக்கொண்டார். பணிப்பக அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் இந் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.