Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

29th September 2020 12:10:26 Hours

புதிய உபகரண மாஸ்டர் ஜெனரல் அவர்களின் கடமை பொறுப்பேற்பு நிகழ்வு

தற்பொழுது இராணுவ புலனாய்வு பணிப்பாளர் நாயகமாகவும் இராணுவ புலனாய்வு படையின் படைத் தளபதியாகவும் சேவையாற்றும் மேஜர் ஜெனரல் சாந்த ஹேவவிதாரன அவர்கள் இராணுவத் தலைமையகத்தில் உபகரண மாஸ்டர் ஜெனரல் கிளையின் 26 ஆவது உபகரண மாஸ்டர் ஜெனரலாக செவ்வாய்க்கிழமை (29) தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.

புதிதாக நியமிக்கப்பட்ட உபகரண மாஸ்டர் ஜெனரல் மத அனுசரிப்புகளுக்கு மத்தியில் புதிய அலுவலகத்தை உத்தியோகபூர்வ ஆவணத்தில் கையெழுத்திட்டது தனது கடமையை பொறுப்பேற்றுக் கொண்டார்.

குறித்த பணிப்பக கிளையின் பதிவி நிலை அதிகாரிகள் மற்றும் ஏனைய இராணுவச் சிப்பாயினர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். Asics shoes | Nike Shoes