Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

17th September 2020 13:30:23 Hours

கிழக்கு முன்னரங்கு பாதுகாப்பு படையின் 26 ஆவது நிறைவாண்டு விழா

மின்னேரியாவில் அமைந்துள்ள கிழக்கு முன்னரங்குபாதுகாப்பு படையானது தனது 26 அவது அண்டு நிறைவு விழாவினை திங்கட்கிழமை 14 ஆம் திகதி மத அனுஷ்டானங்கள் மற்றும் இராணுவ சம்பிரதாயங்களுக்கு மத்தியில் கொண்ட்டியது .

குறித்த நிகழ்வின் ஒரு கட்டமாக, கிழக்கு பாதுகாப்பு முன்னரங்கு பாதுகாப்பு படையானது புதன் கிழமை 9 ஆம் திகதி மின்னேரியாவில் எள்ள ஆயுர்வேத வைத்தியசாலையில் சிரமதான பணிகளை ஏற்பாட செய்த்தோடு, திங்கட்கிழமை 14 ஆம் திகதி சோமவதிய விஹாரையில் போதி பூஜா பிங்கம நிகழ்வு இடம்பெற்றது.

குறித்த நிகழ்வின் விஷேட நாளில், கிழக்கு பாதுகாப்பு முன்னரங்கு பாதுகாப்பு படையின் தளபதி பிரிகேடியர் அதுல ஆரியரத்ன அவர்களுக்கு இராணுவ சம்பிரதாய முறைப்படி இராணுவ மரியாதையளிக்கப்பட்டதுடன் அங்கு மரக்கன்று நடும் நிகழ்வும் இடம்பெற்றது. மேலும் அனைத்து படையினருக்குமான மதிய உணவு ஏற்பாடுகளும் இடம்பெற்றன. குறித்த நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் ஏனைய இராணுவச் சிப்பாயினர் உட்பட பலர் கலந்து கொண்டனர். Nike sneakers | Nike