Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

02nd September 2020 19:46:01 Hours

ஓய்வு பெற்றுச் செல்லும் மூத்த அதிகாரிகள் இருவர் இராணுவ தளபதியை சந்திப்பு

இராணுவத்தில் மூத்த அதிகாரிகளும், இரட்டை சகோதரர்களான மேற்கு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜயந்த செனெவிரத்ன , பாதுகாப்பு பதவிநிலை அலுவலகத்தின் பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் பூரக செனெவிரத்ன போன்ற அதிகாரிகள் இராணுவத்தில் நீண்ட காலம் சேவையாற்றி ஓய்வு பெற்றுச் செல்விருப்பதன் நிமித்தம் இம் மாதம் (2) ஆம் திகதி இராணுவ தலைமையகத்தில் இந்த மூத்த அதிகாரிகள் இருவரும் இராணுவ தளபதியை சந்தித்தனர்.

இந்த இரட்டை சகோதரர்களான மூத்த அதிகாரிகள் இராணுவ தளபதியின் இச் சந்திப்பின் போது இராணுவ வாழ்க்கையின் தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். பின்பு இராணுவ தளபதி அவர்களினால் இந்த மூத்த உயரதிகாரிகள் ஆற்றிய பாரம்பரிய சேவையை கௌரவித்து வாழ்த்துக்களை தெரிவித்தார்.

இறுதியில் இராணுவ தளபதி அவர்களினால் இலங்கை இராணுவத்தில் நீண்ட காலமாற்றிய பாரிய சேவைகளை கௌரவிக்கும் முகமாக இந்த மூத்த அதிகாரிகள் இருவரும் நினைவுச் சின்னங்களை வழங்கி வைத்து கௌரவித்தார். latest Nike Sneakers | Fullress , スニーカー発売日 抽選情報 ニュースを掲載!ナイキ ジョーダン ダンク シュプリーム SUPREME 等のファッション情報を配信!