Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

20th July 2020 11:34:43 Hours

வீட்டுத் திட்டத்திற்காக இராணுவத்தினரால் உதவிகள்

59 ஆவது படைப் பிரிவின் கீழுள்ள 593 ஆவது படைத் தலைமையகத்தின் படையினரால் நாயாரு வெம்மலை மேற்கு சுனாமி வீட்டுவசதி திட்டத்தில் கீழ் வசிக்கும் ஞானப்பிரகாஷம் மரியதாஸன் அவர்களுக்கு புதிய வீடு நிர்மானிப்பதற்காக உதவிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

இந்த வீட்டு திட்ட நிர்மான பணிக்கு 59 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா அவர்களது வழிக்காட்டலின் கீழ் நன்கொடையாளரின் உதவியுடன் 593 ஆவது படைத் தலைமையகத்தின் படையினரது பூரன ஒத்துழைப்புடன் இந்த வீடு நிர்மானிப்பதற்கான கட்டிட பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

593 ஆவது படைத் தலைமையகத்தின் பூரன ஒத்துழைப்புடன் சில வாரங்களுக்குள் இந்த வீடு நிர்மானிப்பு பணிகள் நிறைவு செய்யவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். url clone | Women's Nike Air Max 270 trainers - Latest Releases