Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

06th June 2020 11:02:16 Hours

கொண்டிச்சி கிராமத்தின் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு படையினர் அத்தியாவசிய உணவு விநியோகம்

4 வது படைப் பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் ஏஏஐஜே பண்டார மன்னார் ஸ்ரீ விஜய திலகாராமய பௌத்த விகாரைக்கு புதன்கிழமை (3) விஜயம் செய்த போது ஏழைகளுக்கு உலர் உணவு பொதிகள் வழங்கினார்.

இத்திட்டத்தின் முதல் பொதியினை விகாரையின் தலைமை தேரர் வணகத்திற்குரிய விலச்சிய விமலரதன தேரருக்கு வழங்கப்பட்டது.. ஏனையவை மன்னார் கொண்டிச்சி கிராமத்தின் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களிடையே பகிர்ந்தளிக்கப்பட்டன.

இந்த நிகழ்வில் 542 படைத் தளபதி , 8 வது விஜயபாகு காலாட்படை படையின் இரண்டாம் கட்டளை அதிகாரிகள் மற்றும் படையினர் பங்கேற்றனர். spy offers | adidas Yeezy Boost 350