Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

31st March 2020 20:52:49 Hours

'சுவர்ணவாஹினி’ தொலைக்காட்சியில் இராணுவத் தளபதியின் கலந்துரையாடல்

'சுவர்ணவாஹினி தொலைக்காட்சி கலந்துரையாடல், திங்கள்கிழமை (30) மாலை பிரபல தம்ம போதகரான வென் மவரலே படிய தேரர், கோவிட் -19 எதிர்பாரா பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவரும், பாதுகாப்புப் தலைமை பிரதானியும் , இராணுவத் தளபதியுமான லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா மற்றும் அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் (GMOA) செயலாளர் டொக்டர் ஹரதெத அலுத்கே ஆகியோரின் பங்கேற்புடன் ஒளிபரப்பப்பட்டது. இதில் தற்போதைய நிலைமைகள் , சுகாதார நடைமுறைகள், சட்டம் ஒழுங்கு, வைரஸின் தன்மை, தடுப்பு செயற்பாடுகள், தேசிய கடமைகள் .அதன் பரவலுக்கு எதிராக ஒற்றுமையாக செயற்பட வேண்டிய அவசியம் தொடர்பாக பேசப்பட்டன.

கலந்துரையாடலின் காணொளிகள் பின்வருமாறு jordan Sneakers | Nike Air Force 1 Shadow White/Atomic Pink-Sail For Sale – Fitforhealth