Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

04th March 2020 20:17:02 Hours

சவுதி அரேபிய தூதரகத்தின் பாதுகாப்பு இணைப்பதிகாரி இராணுவ தளபதியை சந்திப்பு

இலங்கைக்கான சவுதி அரேபிய தூதரகத்தின் பாதுகாப்பு இணைப்பதிகாரியான பதவிநிலை பிரிகேடியர் ஜெனரல் நவாப் டி அலோடைபி அவர்கள் பாதுகாப்பு தலைமை பிரதானியும், இராணுவ தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களை இராணுவ தலைமையகத்தில் இம் மாதம் (4) ஆம் திகதி உத்தியோகபூர்வமாக சந்தித்தார்.

இச்சந்திப்பின் போது இருநாடுகளுக்கு இடையிலான பிரச்சினை விடயங்கள் தொடர்பான கருத்துக்களை இருவரும் பரிமாறிக் கொண்டனர். இறுதியில் சிறந்த நல்லுறவு பரிமாற்றத்துடன் இந்த சந்திப்பு நிறைவடைந்தது என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். Best Nike Sneakers | Men's Footwear