Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

18th February 2020 12:51:55 Hours

உளவியல் நடவடிக்கைப் பணிப்பகத்தால் மற்றுமொரு கருத்தரங்கு முன்னெடுப்பு

உளவியல் நடவடிக்கைப் பணிப்பகத்தால் மற்றுமொரு கருத்தரங்கு முன்னெடுப்புஇராணுவ மகளிர் வீராங்களைகளுக்கு 'இளம் யுவதிகள் மற்றும் இராணுவ வீராங்களைகள்' எனும் தலைப்பிலான முக்கிய செயலமர்வானது தேசிய சிப்பாய் படையணியைச் சேர்ந்த லெப்டினன்ட் கேர்ணல் பீ ஜி எஸ் சமந்தி அவர்களின் தலைமையில் சந்தும்புரவில் உள்ள இராணுவ மகளிர் பயிலில பயிற்சி முகாமில் மகளிர் வீராங்கனைகளுக்கு இராணுவ அடிப்படைப் பயிற்சிகளைப் பெற்று தரும் நோக்கத்துடன் இம் மாதம் 13 ஆம் திகதி வியாழக் கிழமை வழங்கி வைக்கப்பட்டன.

இந்த செயலமர்வானது உளவியல் நடவடிக்கைப் பணிப்பகத்தின் தலைமையில் ஒழுங்கு செய்யப்பட்டதுடன் நாளாந்தம் மகளிர் எதிர்கொள்ளும் வன்முறைகள் மற்றும் சமூக செயற்பாடுகள் தொடர்பான விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டன. விளக்கமளிக்கப்பட்டன. அத்துடன் இந்த செயலமர்வில் அதிகாரிகள் மற்றும் படையினர்களை உள்ளடக்கி 100 அங்கத்தவர்கள் கலந்து கொண்டனர். best shoes | FASHION NEWS