15th February 2020 00:42:23 Hours
பதில் பாதுகாப்பு தலைமை பிரதானியும் இராணுவத் தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா மற்றும் அவரது குடும்பத்தாரிற்கு ஜக்கிய அமெரிக்காவினால் விதிக்கப்பட்ட பிரயாணத் தடைக்கு இலங்கை ஆட்சேபனை தெரிவித்துள்ளது.
வெளிவிவகார அமைச்சினால் வெளியிடப்பட்ட ஊடக அறிக்கை பின்வருமாறு;
Sports brands | Releases Nike Shoes