Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

13th February 2020 15:00:51 Hours

களனி விகாரை வளாகத்தில் படையினரால் சிரமதானப் பணிகள் முன்னெடுப்பு

பதில் பாதுகாப்பு தலைமைப் பிரதானியும் இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களின் வழிகாட்டலின் கீழ் 8ஆவது இலங்கை இலேசாயுத காலாட் படையணி மற்றும் 2ஆவது (தொண்டர்) இலங்கை இராணுவ சேவைப் படையணி போன்றவற்றின் 7 அதிகாரிகள் உள்ளடங்களாக 60 படையினர் ஒன்றினைந்து களனி ரஜமஹா விகாரையின் வளாகத்தில் சிரமதானப் பணிகளை மேற்கொண்டனர்.

போய தினத்தையடுத்து அசுத்தமாக்கப்பட்ட இவ் வளாகத்தை சுத்தப்படுத்தும் வகையில்,141ஆவது படைப் பிரிவின் கட்டளை அதிகாரியவர்களின் வழிகாட்டலின் கீழ் 141ஆவது படைப் பிரிவு தலைமையகத்தின ஒத்துழைப்புடன் இப் படையினர் சிரமதானப் பணிகளை மேற்கொண்டனர். Sports Shoes | Trending