Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

10th December 2019 14:19:40 Hours

புதிய உபகரண மாஸ்டர் ஜெனரல் பதவியேற்பு

மின்சார பொறியியல் படையணியைச் சேர்ந்த மேஜர் ஜெனரல் துமிந்த சிறிநாஹ அவர்கள் புதிய உபகரண மாஸ்டர் ஜெனரலாக ஶ்ரீ ஜயவர்தனபுரத்தில் அமைந்துள்ள இராணுவ தலைமையத்தில் இம் மாதம் (9) ஆம் திகதி உத்தியோகபூர்வமான தனது பதவியை பொறுப் பேற்றார்.

மேஜர் ஜெனரல் துமிந்த சிறிநாஹ அவர்கள் நிதி மேலான்மை பணியகத்தின் பணிப்பாளர் நாயகமாக பதவி வகித்துக் கொண்டிருந்த நிலையில் தற்போது புதிய உபகரண மாஸ்டர் ஜெனரல் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

பயண நிர்வாக பணியகம், தங்குமிட வதிவிட பணியகம், விநியோக மற்றும் போக்குவரத்து பணியகம், பொறியியல் சேவைப் பணியகத்தின் பதவிநிலை அதிகாரிகள் இந்த பதவியேற்பு நிகழ்வில் இணைந்திருந்தனர்.

இதற்கு முன் இந்த பணியகத்தில் பணிப்பாளர் நாயகமாக இருந்த மேஜர் ஜெனரல் பிரசன்ன சந்திரசேகர அவர்கள் போர்கருவி பணிப்பாளர் நாயகமாக பதவியேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். Sport media | Nike - Sportswear - Nike Tracksuits, Jackets & Trainers