Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

09th December 2019 18:07:08 Hours

கிளிநொச்சியில் இராணுவத்தினரால் உதவி திட்டங்கள்

கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் விஜித ரவிப்பிரிய அவர்களது எண்ணக்கருவிற்கமைய 57 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் பிரதீப் டி சில்வா அவர்களது தலைமையில் இராணுவத்தினரது பூரன ஏற்பாட்டில் இம் மாதம் (5) ஆம் திகதி கல்லாறு தமிழ் பாடசாலையில் கண் சிகிச்சை முகாம் இடம்பெற்று பொது மக்களுக்கு கண்ணாடிகள் வழங்கி வைக்கப்பட்டன.

கொழும்பு லியோ கழகத்தின் அனுசரனையில் கண் அன்பளிப்பு சமூகத்தினால் கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு விடுத்த வேண்டுகோளுக்கமைய இராணுவத்தினரால் இந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த உதவி திட்டங்கள் 572 ஆவது படைத் தலைமையகத்தின் பூரன ஏற்பாட்டில் 6 ஆவது சிங்கப் படையணி மற்றும் 14 ஆவது தேசிய பாதுகாப்பு படையணியின் பங்களிப்புடன் இந்த உதவி திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன.

நிகழ்வினூடாக பொது மக்கள் 200 பேருக்கு கண்ணாடிகள் வழங்கி வைக்கப்பட்டு பாடசாலை மாணவர்கள் 100 பேருக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

இந்த நிகழ்வில் கொழும்பு லியோக கழகத்தின் தலைவர், 57 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி, 573 மற்றும் 574 ஆவது கட்டளை தளபதிகள் பிரதேச வாசிகள் இணைந்திருந்தனர்.

மேலும் 57, 574 ஆவது படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 4 (தொ) இலங்கை மகளிர் படையணியின் ஏற்பாட்டில் கடந்த நவம்பர் மாதம் 21 ஆம் திகதி மாங்குள வைத்தியசாலையில் வைத்து இப்பிரதேசத்தைச் சேர்ந்த கர்ப்பணித் தாய் மார்களுக்கு 3000 ரூபாய் பெறுமதிமிக்க பொருட்கள், சத்துணவு பொருட்கள், நறுமன திரவியங்கள் மற்றும் பழ வகைகள் வழங்கி வைக்கப்பட்டன. Adidas footwear | Jordan 1 Mid Tropical Twist , Where To Buy , 554724-132 , Nike Air Max 96 green Men Running Shoes