Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

30th October 2019 14:15:04 Hours

வெளிநாட்டிலிருந்து பயிற்சிக்கு வருகை தந்து இராணுவ அதிகாரிகள் யாழ் விஜயம்

சபுகஸ்கந்தையிலுள்ள பாதுகாப்பு சேவை கட்டளை மற்றும் பதவிநிலை கல்லூரியினால் பயிற்சி இலக்கம் 13 இன் கீழ் மேற்கொள்ளப்படும் பயிற்சிகளை மேற்கொள்வதற்காக வெளிநாட்டு இராணுவ அதிகாரிகள் இலங்கைக்கு தங்களது பாரியார்களுடன் வருகை தந்தனர். வருகை தந்த இவர்கள் இம் மாதம் (30) ஆம் திகதி யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு விஜயத்தை மேற்கொண்டனர்.

இங்கு வருகை தந்த வெளிநாட்டு அதிகாரிகளை யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் உயரதிகாரிகள் யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ருவன் வணிகசூரியவை பிரதிநிதித்துவபடுத்தி வரவேற்றனர்.

இந்த உயரதிகாரிகளை சந்தித்து கலந்துரையாடலை மேற்கொள்ளும் போது கடந்த கால யாழ் குடாநாட்டின் யுத்த நிலைமைகள் மற்றும் இராணுவம் பொதுமக்களுக்கு இடையிலான நல்லிணக்கங்கள் தொடர்பாகவும் உரையாடப்பட்டதுடன். இவர்களது சுற்றுலா பயணத்தையும் மிகவும் விநோதமாக களித்தனர். affiliate link trace | Jordan 1 Mid Tropical Twist , Where To Buy , 554724-132 , Nike Air Max 96 green Men Running Shoes