Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

29th October 2019 11:10:32 Hours

தேசிய கைப்பந்தாட்ட வீரர்களுக்கு விரிவுரைகள்

இராணுவ உளவியல் பணியகத்தின் ஏற்பாட்டில் இராணுவ தேசிய கைப்பந்தாட்ட வீரர்களுக்கு விரிவுரைகள் இம் மாதம் (29) ஆம் திகதி பனாகொட இராணுவ உள்ளரங்க மைதானத்தில் இடம்பெற்றன.

இந்த விரிவுரைகள் உளவியல் பணியகத்தில் கடமையாற்றும் தேசிய மாணவ சிப்பாய் படையணியைச் சேர்ந்த லெப்டினன்ட் கேர்ணல் B.G.S சமந்தி அவர்களினால் ஆற்றப்பட்டன என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். best Running shoes brand | Nike News