Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

24th October 2019 22:18:12 Hours

சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் பிரதிநிதிகள் இராணுவ தளபதியை சந்திப்பு

சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் பிரதிநிதிகள் கடந்த 23 ஆம் திகதி புதன் கிழமை மாலை இராணுவ படைத் தலைமையகத்தில் இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்ளை சந்தித்தனர்.

சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் பிரதிநிதிகள் இலங்கையிலுள்ள சர்வதேச செஞ்சிலுவை சங்க குழுத் தலைவர் மேசஷ் லூகாஸ் பெட்ரிடிஸ் மற்றும் சர்வதேச செஞ்சிலுவை சங்கத்த்தின் பாதுகாப்பு படையினருக்கான பிராந்திய பிரதிநிதி ஜக்குவஷ் லீமே ஆகிய இறுவரும் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களை இராணுவ தலைமையகத்தில் வைத்து சந்தித்து இலங்கையிலும் பிராந்தியத்திலும் தங்களது பணிகள் தொடர்பான கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.

இந்த கலந்துரையாடலின் முடிவில் இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் அவர்களின் தொடர்புகளைப் பாராட்டி, நினைவு சின்னம் வழங்கினார். jordan release date | nike air max 95 obsidian university blue book list