Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

22nd September 2019 09:37:51 Hours

இராணுவதளபதி அராலிய இராணுவ நினவு த்துhபிக்கு விஜயம்

இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் யாழ்பாணதிற்கான இரண்டு நாள் விஜயத்தின் போது அராலிய அரன்பகுதியில் 27 வருடங்களுக்கு முன்னர் தாய்நாட்டின் இறையான்மை மற்றும் ஒருமைப்பாட்டுக்காக உயிர் நீத்த லெப்டினன் ஜெனரல் டென்ஷில் கொபேகடுவ மற்றும் ஏனைய இராணுவ வீரர்களின் நினைவுத்துhபிக்கு சென்று மலரஞ்சலியினை செலுத்தினார்.

மேலும் லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ருவான் வணிகசூரிய அவர்hளினால் வரவேற்கப்பட்டதோடு, யாழ் குடாநாட்டில் சேவைபுரியும் பல படைப்பிரின் படைத் தளபதிகள், படைத் தலைமையக கட்டளைத் தளபதிகள், கட்டளை அதிகாரிகளின் பங்குபற்றுதலுடன் நினைவுத்துhபிக்கு மலர்மாலையினை வைத்தார்.

மேலும் படையினரின் அணிவகுப்பினைத் தொடர்ந்து தளபதியவர்கள் நினைத்வுதுhபிக்கு சென்று அஞ்சலியினை செலுத்தினார்.

லெப்டினன் ஜெனரல் டென்ஷில் கொபேகடுவ, கஜபா படையணியின் ஸ்தாபகர் மேஜர் ஜெனரல் விஜய விமலரத்ன, ரியர் அட்மிரல் மொஹான் ஜயமக ,சில அதிகாரிகள் மற்றும் ஏனைய படைவீரர்கள் உள்ளிட்டோர் 1992 ஒகஸ்ட் 8ஆம் திகதி அராலிய அரன்பகுதியல் வாகனத்தில் சென்றுகொண்டிருக்கும் வேளையில், எல்ரீரீ அமைப்பினரின் கன்னிவெடித் தாக்குதலுக்குள்ளாகி தங்களது உயிர்களை நீத்தனர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.trace affiliate link | Nike React Element 87