Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

19th September 2019 14:22:01 Hours

முன்னரங்க பாதுகாப்பு தலைமையகத்தின் ஆண்டு நிறைவு விழா

கிழக்கு முன்னரங்க பாதுகாப்பு தலைமையகத்தின் ஆண்டு பூர்த்தி விழா இம் மாதம் (14) ஆம் திகதி மின்னேரிய தலைமையக வளாகத்தினுள் அமைந்திருக்கும் தலைமையகத்தில் இடம்பெற்றது.

முன்னரங்க பாதுகாப்பு கட்டளை தலைமையகத்தின் தளபதி மேஜர் ஜெனரல் ஐ ஓ டப்ள்யூ மாடொல அவர்களுக்கு ஆண்டு நிறைவை முன்னிட்டு தலைமையகத்தில் இராணுவ சம்பிரதாய முறைப்படி அணிவகுப்பு மரியாதைகள் வழங்கி வைக்கப்பட்டன.

இந்த நினைவு தினத்தை முன்னிட்டு தளபதி அவர்களினால் தலைமையக வளாகத்தினுள் மரநடுகை மேற்கொள்ளப்பட்டு சிவில் ஊழியர்களுக்கான நலன்புரி திட்டத்தின் கீழ் கட்டிடம் ஒன்று அமைப்பதற்கான அடிக்கல்லும் நாட்டி வைக்கப்பட்டன. Nike sneakers | 【国内4月24日発売予定】ナイキ ウィメンズ エア アクア リフト 全2色 - スニーカーウォーズ