Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

17th September 2019 21:35:22 Hours

யாழ் படைத் தளபதி வடக்கு முன்னரங்க கட்டளை தளபதியை சந்திப்பு

யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் ருவன் வணிகசூரிய அவர்கள் வடமாகாண முன்னரங்க பாதுகாப்பு கட்டளை தளபதியான பிரிகேடியர் லக்‌ஷ்மன் பெர்ணான்டோ அவர்கள் இம் மாதம் (16) ஆம் திகதி சந்தித்தார்.

இச்சந்திப்பின் போது யாழ் படைத் தளபதிக்கு முன்னரங்க கட்டளை தலைமையத்தின் கடமை பொறுப்புக்கள் தொடர்பாக முன்னரங்க தளபதி அவர்கள் விளக்கமளித்தார். பின்பு யாழ் படைத் தளபதியினால் முன்னரங்க பாதுகாப்பு தலைமையத்திலுள்ள படையினர் மத்தியில் உரை நிகழ்த்தினார்.

இச்சந்தர்ப்பத்தில் கட்டளை அதிகாரிகள் மற்றும் இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் இணைந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். Best Nike Sneakers | Men’s shoes