Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

12th September 2019 11:10:28 Hours

இலங்;கை போர்கவச படையணி புதிய இராணுவ பதவி நிலை பிரதானியை கௌரவிப்பு

இராணுவ பதவி நிலை பிரதானியாக புதிதாக நியமிக்கப்பட்ட இலங்;கை போர்கவச படையணியின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் சத்தியப்பிரிய லியனகே அவர்கள் கடந்த புதன் கிழமை(11) இலங்;கை போர்கவச படையணி தலைமையகத்தில் வைத்து கௌரவிக்கப்பட்டார்.

அதனைத்தொடந்து அவர் இலங்;கை போர்கவச படையணியின் மத்திய கட்டளைத் தளபதி மற்றும் போர்கவச படையணி தலைமையகத்தின் தளபதியினால் வரவேற்கப்பட்டதோடு, இலங்;கை போர்கவச படையினரால் படைத்தலைமையகத்தில் வைத்து இராணுவ மரியாதை மற்றும் இராணுவ சம்பிரதாய முறைப்படி அணிவகுப்பு மரியாதையளிக்கப்பட்டார்.

மேலும் குறித்த இந்நிகழ்வில் இலங்;கை போர்கவச படையணியின் சிரேஷ்ட அதிகாரிகள்,அதிகாரிகள் மற்றும் ஏனைய இராணுவ வீரர்கள் கலந்துகொண்டனர். Nike air jordan Sneakers | Nike News