Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

31st August 2019 15:35:18 Hours

நான்கு பாரிய குழுக்களின் தலைமையில் இடம் பெற்ற கருத்தரங்கு விரிவாக்கம்

கடந்த இரு தினங்களில் நடைபெற்ற கொழும்பு பாதுகாப்பு கருத்தரங்கானது நான்கு திறமை மிக்க குழுக்களின் தலைமையில் அரசியலின் போது மேற்கொள்ளப்படும் பாதுகாப்பு முறைகள் சிவில் பங்களிப்பு இராணுவ மற்றும் சிவில் ஒருங்கிணைப்பு தீவிரமயமாக்கல் மற்றும் அவற்றை தடுக்கும் முறைகள் கலாச்சாரம் மற்றம் இனத் தொடர்பு பலமான சட்டதிட்டங்கள் புதிய எதிர் கிளர்ச்சி உத்திகள் இன மத பதற்ற நிலையின் போது கூட்டு ஒத்துழைப்பு இணைய ஒருங்கிணைப்பில் கலைகள் தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்ப விரிவாக்கம் நடவடிக்கையின் போது எதிர் கொள்ளும் சவால்கள் சட்ட ரீதியான தாக்கங்கள் மற்றும் கலப்பின அச்சுறுத்தல். போன்ற விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.

பாதுகாப்பு சேவைக் கட்டளைத் தலைமையகத்தின் தளபதியான மேஜர் ஜெனரல் பிரபாத் தெமடம்பிட்டிய அவர்கள் குழு ஏ யில் அரசியலின் போதான இராணுவத்தின் சேவையின் முக்கியத்துவம் அவசர காலகட்டத்தில் சிவில் இராணுவ குழுவினரின் தேவைகள் வேகமாக காணப்படும் அச்சருத்தல்களை இணங்கானல் போன்ற விடயங்கள் தொடர்பாக விரிவுபடுத்தினார்.

குழு பி யின் மூலம் உரையாற்றிய இலங்கை விமானப் படையணின் பயிற்சிப் பணிப்பக பணிப்பாளரான ஏயார் வைஸ் மார்ஷல் பிரசன்ன பயோ அவர்கள் கடினமான சட்டதிட்டங்கள் புதிய வழிகாட்டலுக்கான சட்டதிட்டங்கள் இன மத கலவர கட்டுப்பாடு பங்குத்தாரர்கள் மற்றும் நிறுவனங்களுடனான ஒருங்கிணைப்பு மாறுபடும் நடவடிக்கைகள் மற்றம் அவற்றிற்கான உத்திகள் போன்ற விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடினார்.

அதற்கமைய குழு பி யின் மூலம் உரையாற்றிய கடற் படையின் வட மேற்கு கட்டளைத் தலைமையக தளபதியான ரியர் அட்மிரால் ருவன் பெரேரா அவர்கள் இராணுவ மற்றும் நிர்மான முறைகளில் தொழில்நுட்பத்தின் பயன்பாடு டிஜிட்டல் முறையிலா விஞ்ஞான முறைப் போர் உபாயங்கள் புதிய தொழில்நுட்ப முறைக்கான பயன்பாடு அதற்கான கண்காட்சிகள் சட்ட ரீதியான விடயங்கள் இருமுக மற்றும் பன்முக ரீதியாக தீர்பளிக்கும் விடயங்கள் தொடர்பாக விபரித்தார்.

அதற்கமைய குழு பி யின் மூலம் உரையாற்றிய கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதியான மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர அவர்கள் மாறும் படும் சூழ்நிலையில் போர் முறைகளின் போதான இயற்கை அனுகுமுறைகள் நாட்டின் ஒருமைப்பாட்டிற்கான இராணுவத்தின் முக்கியத்துவம் மத தீவிரவாதம் போர் சூழலின் அனுகுமுறைகள் மற்றும் சேவைகள் தொடர்பாக தெரிவித்த அவர் தேசத்தின் பாதுகாப்பிற்கு இராணுவத்தின் சேவை மற்றும் அன்மையில் காணப்படுகின்ற அச்சுருத்தல்கள் போன்றவற்றை எதிர்கொள்ளல் தொடர்பாகவும் விபரித்தார். Sport media | adidas NMD Human Race