Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

31st August 2019 15:38:18 Hours

கொழும்பு பாதுகாப்பு கருத்தரங்கை முன்னிட்டு இடம்பெற்ற இசைக் காலாச்சார நிகழ்வுகள்

கொழும்பு பாதுகாப்பு கருத்தரங்கு -2019 ஆம் ஆண்டை முன்னிட்டு பார்வையாளர்களை கவரும்வண்ணம் இராணுவத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட நடன மற்றும் இசைக் காலாச்சார நிகழ்வுகளானது, கடந்த 29ஆம் திகதி மாலை சங்ரில்லா ஹோட்டலில் நூற்றுக்கணக்கான நடனகலைஞர்களின் பங்களிப்புடன் இடம்பெற்றன.

மேலும் இப் பெரிய இசைநிகழ்சியின் பிரதம அதிதியாக பாதுகாப்பு செயலாளர் ஓய்வுபெற்ற ஜெனரல் சாந்த கோட்டகொட அவர்கள், இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களின் அழைப்பின்பேரில் கலந்துகொண்டார்;.

இந்நிகழ்வின்போது அனைத்து இனத்தினருக்கும் சொந்தமான இலங்கையின் அழகியல் அம்சங்க பிரதிபளிக்கும் மெசோசோயிக் சகாப்தத்தையும் புதிய சகாப்த காலத்தை உள்ளடக்கிய மனிதகுலத்தின் திகைப்பூட்டும் பன்முகத்தன்மை மற்றும் மனிதகுலத்தின் பரிணாம கட்டங்கள் மற்றும் நமது பழங்குடி சமூகங்களின் பிறப்புகள் பற்றி சுவாரஸ்யமாக சித்தரிக்கப்பட்டதுடன் பார்வையாளர்களின் பாராட்டுக்களைப் பெற்றது. மேலும் வளமான வண்ணமயமாக்கல், கண்களைக் கவரும் மேடை-அலங்காரம், இன்னும் நிச்சயமற்ற டிஜிட்டல் ஷோபீஸில் வரலாற்றுக்கு முந்தைய பேய் நடன முறைகள், மற்றும் வாழ்வாதார வடிவங்கள், வர்த்தகத்துடன் இணைந்திருத்தல், இணக்கமான வாழ்க்கை முறைகள், ஒன்றுபட்ட விவசாய அமைப்புகள், மிக நவீன நடனம் வடிவங்கள் மற்றும் இறுதியாக மேல் நாடு மற்றும் தாழ்வான நடனங்கள் போன்ற நிகழ்வுகளும் அரங்கேற்றப்பட்டன.

மேலும் இராணுவ சேவா வணிதா பிரிவின் தலைவி திருமதி சுஜீவ நெல்சன் அவர்களும் இந்த வைபவத்தில் கலந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கவிடயமாகும். Running Sneakers | 【発売情報】 近日発売予定のナイキストア オンライン リストックまとめ - スニーカーウォーズ