Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

27th August 2019 16:05:02 Hours

‘துருலிய வெனுவென் அபி’ மரநடுகைத் திட்டம்

வில்பத்து தேசிய பூங்காவில் ‘துருலிய வெனுவென் அபி’ எனும் தொனிப்பொருளின் கீழ் மரநடுகைத் திட்ட நிகழ்வானது ஆகஸ்ட் 23 – 24 ஆம் திகதிகளில் மேற்கொள்ளப்பட்டன.

இந்த மரநடுகை திட்டத்தின் கீழ் 5000 மரக்கன்றுகள் மற்றும் 2000 லீட்டர் தண்ணீர் டாங்கிகள் அன்பளிப்பாக வழங்கி வைக்கப்பட்டன. 54 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி பிரிகேடியர் A.A.I.J பண்டார அவர்கள் அவர்களது பூரன தலைமையில் WNS க்லோபல் சேர்விஷ் தனியார் நிறுவனத்தின் அனுசரனையில் இடம்பெற்றன. அத்துடன் இந்த நிறுவனத்தின் ஓய்வு பெற்ற மேஜர் அருன விதான மற்றைய பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

‘ஸ்பிரிங் மற்றும் சமர் பெஷன் கலெக்‌ஷன் தனியார் நிறுவனத்தின் பணிப்பாளர் திருமதி சாமலி விஜயகுணவர்தன அவர்களினால் 5000 மரக்கன்றுகள் இந்த ‘துருலிய வெனுவென் அபி’ மரநடுகைத் திட்டத்திற்காக வழங்கி வைக்கப்பட்டன. இச்சந்தர்ப்பத்தில் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் நிஷ்சங்க விஜயசிங்க அவர்களும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டார்.

இந்த மரநடுகைத் திட்டமானது வன்னி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜகத் குணவர்தன அவர்களது வழிக்காட்டலின் கீழ் 54 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதியின் தலைமையில் மேற்கொள்ளப்பட்டன. Running Sneakers | Nike for Men