Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

29th August 2019 11:33:31 Hours

இராணுவ தளபதி பிரதமரை சந்திப்பு

இலங்கை இராணுவத்தின் 23 ஆவது இராணுவ தளபதியாக நியமிக்கப்பட்ட லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் மதிப்புக்குரிய பிரதமர் ரனில் விக்கிரமசிங்க அவர்களை கொழும்பு 3 இல் அமைந்துள்ள அளரி மாளிகையில் இம் மாதம் (28) ஆம் திகதி சந்தித்தார்.

இச்சந்திப்பின் போது பிரதமர் இராணுவ தளபதியை வாழ்த்தி உரையாடலையும் மேற்கொண்டார். இறுதியில் இராணுவ தளபதி அவர்களினால் பிரதமர் அவர்களுக்கு நினைவு சின்னமொன்று பரிசாக வழங்கி வைக்கப்பட்டன. Asics shoes | AIR MAX PLUS