Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

29th August 2019 11:20:56 Hours

இராணுவ தளபதி ஜனாதிபதியை சந்திப்பு

இலங்கை இராணுவத்தின் 23 ஆவது இராணுவ தளபதியாக பதவியேற்ற லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் முப்படைகளின் முனைஞரும் பாதுகாப்பு பிரதானியுமான மேன்மை தங்கிய ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களை இம் மாதம் (27) ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்தார்.

இச்சந்திப்பின் போது ஜனாதிபதியவர்கள் இராணுவ தளபதிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து உரையாடல்களை மேற்கொண்டனர். இச்சந்திப்பின் இறுதியில் இராணுவ தளபதி அவர்களினால் மேன்மை தங்கிய ஜனாதிபதி அவர்களுக்கு நினைவு சின்னமும் பரிசாக வழங்கி வைக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். latest Running Sneakers | Nike Shoes