Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

13th August 2019 06:55:57 Hours

முன்பள்ளி சிறார்களுக்கு படையினரால் விளையாட்டு வசதிகள்

முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 68 ஆவது படைப் பிரிவின் கிழ் உள்ள 681 ஆவது படைப் பிரிவின் 14 ஆவது விஜயபாகு காலாட் படையணியின் படையினரால் முல்லைத்தீவில் அமைந்துள்ள அம்பலவான்பொக்கனை கலைவானி முன்பள்ளியில் கற்கும் சிறார்களுக்கு (06) ஆம் திகதி செவ்வாய்க்கிழமை தொழில்நுட்ப திறன்களை பயன்படுத்தி வெளிப்புற விளையாட்டு வசதிகளை அமைத்து கொடுத்தனர்.

இந்த திட்டமானது முன்பள்ளி ஆசிரியர்களால் முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் பதவி நிலை பிரதாணி பிரிகேடியர் டி.டி.வீரகோண் அவர்களுக்கு விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கமைய அவர்களின் ஒருங்கிணைப்பில் இந்த திட்டம் மேற் கொள்ளப்பட்டது. Running sport media | Nike Air Max 270 - Deine Größe bis zu 70% günstiger